மேலும் அறிய

Shivangi Lover : என்னோட காதலன் இவரைப்போல இருக்கணும்.. ஷிவாங்கி கைகாட்டிய அந்த நடிகர்!!

நடிகை ஷிவாங்கி தனக்கு வரப்போகும் காதலன் எப்படி இருக்க வேண்டும் என்று குக் வித்கோமாளி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் குக் வித் கோமாளி. இந்த தொடர் மூலமாக மிகவும் பிரபலமானவர் ஷிவாங்கி. இவரது குறும்புத்தனத்திற்கும், பாடலுக்கும் பலரும் ரசிகர்களாக உள்ளனர். அவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பால் தமிழ் சினிமாவிலும் தற்போது நடிகையாக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் வெளியாகியுள்ள சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில், குக் வித் கோமாளியின் லேட்டஸ்ட் எபிசோடில் ஷிவாங்கி பேசியது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த எபிசோடில் ஷிவாங்கியிடம் உங்களுக்கு எப்படிப்பட்ட காதலர் வேண்டும் என்று கேட்கப்பட்டது.

Shivangi Lover : என்னோட காதலன் இவரைப்போல இருக்கணும்.. ஷிவாங்கி கைகாட்டிய அந்த நடிகர்!!

அதற்கு பதிலளித்த அவர், தனக்கு விஜய் தேவரகொண்டா போல ஒருவர் காதலராக கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது கருத்திற்கு ரசிகர்கள் பலவிதமாக கருத்துக்களை பகிரந்து வருகின்றனர். அர்ஜூன் ரெட்டி படம் மூலமாக விஜய் தேவரகொண்டா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : HBD Santhosh Narayanan: "படத்தில் இசையும் ஒரு கதை சொல்லும்" - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

குக் வித் கோமாளி தொடர் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு நடிகை ஷிவாங்கியின் பங்கு மிகவும் முக்கியமானது. அவரது குறும்புத்தனத்திற்காகவே பலரும் இந்த ஷோவை ரசித்து பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினும், சிவாங்கியும் காதலிப்பதாக தகவல்கள் பரவியது. ஆனால், இருவரும் தாங்கள் காதலிப்பதாக இதுவரை வெளியில் தெரிவித்ததில்லை. அதேசமயம் இந்த தகவல் குறித்து பெரிதாக மறுப்பும் தெரிவித்ததில்லை.

Shivangi Lover : என்னோட காதலன் இவரைப்போல இருக்கணும்.. ஷிவாங்கி கைகாட்டிய அந்த நடிகர்!!

அஸ்வின் தற்போது நடிகராக மாறி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அஸ்வின் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படம் கடந்தாண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. சிவாங்கி தற்போது தனக்கு வரப்போகும் காதலர் விஜய் தேவரகொண்டா போல இருக்க வேண்டும் என்று கூறியிருப்பதால், அப்போ அஸ்வினின் கதி என்ன? என்று பலரும் சமூக வலைதளங்களில் வேடிக்கையாக கேள்வியும் எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க : Vidyasagar: "எனக்கும் தரணிக்கும் 'தூள்' பட பாட்டால பெரிய சண்டை" - வித்யாசாகர் ஓபன் அப்!

மேலும் படிக்க : Actor Ramar: நானும் சிவகார்த்திகேயனும் ஆடிஷன் போனோம்.. சினிமா கொஞ்சம் கஷ்டம் - மனம் திறந்த ராமர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
Embed widget