மேலும் அறிய

TVK Vijay: விஜயை புகழ்ந்தது குத்தமா?.. பாடகர் வேல்முருகன் மீது போலீசில் புகார்!

முருகனுக்குரிய மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலின் வரிகளை மாற்றி பாடகர் வேல்முருகன் தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜயை புகழ்ந்து பாடினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகன் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை இந்து முன்னணி நிர்வாகி குற்றாலநாதன் அளித்துள்ளார். 

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் குற்றாலநாதன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன் கலந்து கொண்டு அக்கட்சி தலைவர் விஜய்யை புகழ்ந்து பாடினார். 

அப்போது முருகனுக்குரிய மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலை அவர் வரிகளை மாற்றி விஜயை புகழ்ந்து பாடினார். இதனால் தமிழ் கடவுள் முருகன் இழிவுப்படுத்தப்பட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் கண்டு வேதனையடைந்தேன். இந்த நிகழ்வு ஒரு முருகப் பக்தராக எனக்கு மிகுந்த வேதனை அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மத மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாற்று மதத்தைச் சேர்ந்த தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தூண்டுதல் பேரில் வேல்முருகன் பக்தி பாடலை மாற்றி பாடியுள்ளார். 

எனவே வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்ட பாடகர் வேல்முருகன் மீதும், அதற்கு காரணமான விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடந்தது என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சி முதல்முறையாக 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா நேற்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடந்தது. 

அதில் பாடல் பாடிய வேல்முருகன்,

“வருவாய் எங்கள் தளபதியே..
வருவாய் எங்கள் வெற்றிக் கழகமே..
பரமனின் திருமகனே.. எங்கள் அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனது முகம்.. அது ஆறுமுகம்..
காலமெல்லாம் காண்பதெல்லாம் உனது பலம்.. 
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் எங்கள் தளபதியே” என பாடல் பாடினார். முருகன் பாடலை மாற்றி பாடிய நிலையில் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதேசமயம் பக்தி பாடலை அரசியலுக்காக இப்படி மாற்றி பாடியதாக சிலர் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பாடகர் வேல்முருகனுக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Embed widget