மேலும் அறிய

"லவ் டுடே" படத்தின் டப்பிங்.. "கோமாளி" இயக்குனரின் அடுத்த அவதாரம்.. புது அப்டேட்!!

Love Today dubbing done: "கோமாளி" இயக்குனரின் அடுத்த படம் "லவ் டுடே" டப்பிங் பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்து விட்டன. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Love Today Movie : "கோமாளி" இயக்குனரின் அடுத்த படைப்பு - "லவ் டுடே" செகண்ட் சிங்கள் பாடல் வெளியானது  

ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான "கோமாளி" திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் "லவ் டுடே".

வெற்றிபெற்ற "கோமாளி" : 

மனநலம் சார்த்த ஒரு கதையை மையமாக வைத்து 16 வருடங்கள் ஒருவர் கோமாவில் இருந்து திரும்பினால் என்ன ஆகும் என்பதை மிகவும் ஆழமாகவும் காமெடியும் கலந்து ஒரு கம்ப்ளீட் என்டேர்டைன்மெண்ட் படமாக "கோமாளி" திரைப்படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் அறிமுக படமே வெற்றிப்படமாக அமைந்ததில் ஒரு உத்வேகம் பிறந்து தனது அடுத்த படத்தில் இறங்கியுள்ளார் பிரதீப். நிச்சயம் இப்படம் ஒரு வித்யாசமான திரைக்கதையோடு தான் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

இயக்குனர் + நடிகர் இரட்டை ரோல்:

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் "லவ் டுடே" இயக்குவதோடு நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, சரத்குமார், ரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் பிரதீப் 'இவானா' என்ற கதாபாத்திரத்தில் படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

டப்பிங் பணிகள் முடிந்துவிட்டன:

தற்போது படத்தின் டப்பிங் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிகின்றன. இயக்குனர் பிரதீப் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து ஒரு புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு "லவ் டுடே" திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டன என பதிவிட்டுள்ளார்.  

View this post on Instagram
 
A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

செகண்ட் சிங்கள் பாடல் வெளியானது :

"லவ் டுடே" திரைப்படத்தின் பாடல்களை இசையமைக்கிறார்  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கள் பாடலான "சாச்சுட்டாளே" என்ற பாடல் வெளியானது. தற்போது படத்தின் செகண்ட் சிங்கள் பாடலான சித் ஸ்ரீராம் பாடிய "என்னை விட்டு" என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Embed widget