Cobra Movie Release LIVE: கோப்ரா படம் எப்படி இருக்கு தெரியுமா..விமர்சனங்களை பகிர்ந்து வரும் நெட்டிசன்ஸ்!
Cobra Movie Release LIVE Updates: கோப்ரா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்தப்படம் குறித்தான அப்டேட்களை இங்கு பார்க்கலாம்.
LIVE

Background
Cobra Release Live : படம் எடுக்காமல் படுத்த கோப்ரா!
கோப்ரா படத்தின் முழு விமர்சனம் :
Cobra Release Live : கோப்ரா படம் எப்படி இருக்கு? மக்களின் விமர்சனம்!
கோப்ரா படத்தை பார்த்த மக்களின் விமர்சனம்..!
Cobra Release Live : "கோப்ரா ஹிந்தி படமா? தமிழ் படமா?" டென்ஷனான கூல் சுரேஷ்!
கோப்ரா படத்தை பார்த்து கடுப்பான கூல் சுரேஷ்
Cobra Release Live : ட்விட்டர் பதிவுகளை டெலீட் செய்யும் உரிமையாளர்கள்
திரையரங்குகளில் இருந்து கோப்ரா படத்தின் சில காட்சிகளை பதிவு செய்த ரசிகர்களின் ட்வீட்டை டெலீட் செய்து வரும் காப்பு உரிமையாளர்கள்
Cobra Release Live : கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு குவியும் பாராட்டுக்கள்
கோப்ரா படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நன்றாக நடித்துள்ளார் என ட்விட்டரில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
#Cobra Appreciation Tweet⭐
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 31, 2022
• #IrfanPathan Really Gud Acting💥
• #RoshanMathew Neat Performance👌🏼
• #ARRahman Good Songs & BGM🥁
• Foreign Portion Looks Gandier👏🏼
• #ChiyaanVikram FlashBack i Liked it♥️
• Hallucination Portion is Likable👊🏽 pic.twitter.com/QGjtibjl6l
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

