Cinema News Today LIVE : நாளைக்கு ஒரு பெரிய அறிவிப்பு இருக்கு..லைகா கொடுக்க போகும் அப்டேட் என்ன?
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடக்கும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்வுகள் குறித்த அப்டேட்கள் இங்கே!
LIVE
Background
மார்ச் 1 ஆம் தேதியான இன்று உங்களுக்கு பிடிச்ச படங்கள் எந்தெந்த சேனலில் ஒளிபரப்பாகிறது என்பதை கீழே காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி - வண்ணத்தமிழ் பாட்டு
கே டிவி
காலை 7 மணி - பொங்கலோ பொங்கல்
காலை 10 மணி - தவம்
மதியம் 1 மணி - மனிதன்
மாலை 4 மணி - செங்கோட்டை
இரவு 7 மணி - மாயி
இரவு 10.30 மணி - ஜேம்ஸ் பாண்ட்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி - ராஜாதி ராஜா
இரவு 10.30 மணி - யாவரும் நலம்
ஜெயா டிவி
காலை 10 மணி - புதுநெல்லு புது நாத்து
மதியம் 1.30 மணி - மானஸ்தன்
இரவு 10 மணி - மானஸ்தன்
கலர்ஸ் தமிழ்
காலை 8.30 மணி - ஜூமாஞ்சி தி நெக்ஸ்ட் லெவல்
காலை 11 மணி - நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
மதியம் 1.30 மணி - டிரிக்கர்
மாலை 4.30 மணி - பாமகலாபம்
இரவு 7.30 மணி - ஐங்கரன்
இரவு 10.30 மணி - டிராஃபிக் ராமசாமி
கேப்டன் டிவி
மதியம் 2 மணி - இளையவன்
விஜய் சூப்பர்
காலை 6 மணி - நாலாவது சிங்கம்
காலை 8.30 மணி - அபூர்வ சகோதரர்கள்
காலை 11 மணி - பிளாக்
மதியம் 1.30 மணி - திட்டம் ரெண்டு
மாலை 3.45 மணி - உஸ்தாத் ராம்
மாலை 6.30 மணி - சந்தர்ப்பவாதி
இரவு 9.30 மணி - ஹலோ
ஜீ திரை
காலை 6.30 மணி - சிபிஐ 5
காலை 9.30 மணி - சேதுபதி
நண்பகல் 12 மணி - வனமகன்
மதியம் 3 மணி - கோலமாவு கோகிலா
மாலை 6 மணி - லட்சுமி
இரவு 9 மணி - கவண்
முரசு டிவி
காலை 6 மணி - இளைஞன்
காலை 11 மணி - காட்டு ராணி
மதியம் 3 மணி - கந்தர்வ கன்னி
மாலை 6 மணி - தொட்டால் பூ மலரும்
இரவு 9.30 மணி - சிம்டாங்காரன்
சன் லைஃப்
காலை 11 மணி - அன்பே வா
மதியம் 3 மணி - பூவா? தலையா?
விஜய் டக்கர்
நண்பகல் 12 மணி - அழகு குட்டி செல்லம்
மதியம் 2.30 மணி - நவீன தெனாலி
மாலை 5 மணி - கில்லாடி தாஸ்
இரவு 9 மணி - கண்ணுல திமிரு
ராஜ் டிவி
காலை 9 மணி - ஆத்மா
மதியம் 1.30 மணி - பொண்டாட்டி தேவை
இரவு 7.30 மணி - மஜா
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 6.30 மணி - மனதில் உறுதி வேண்டும்
காலை 10 மணி - கிழக்கே போகும் ரயில்
மதியம் 1.30 மணி - அனாதை ஆனந்தம்
மாலை 4.30 மணி - அன்பே உன்வாசம்
இரவு 7.30 மணி - மரியா மை டார்லிங்
இரவு 10.30 மணி - 16 வயதினிலே
ஜெ மூவிஸ்
காலை 7 மணி - தேவா
காலை 10 மணி - யாமிருக்க பயமேன்
மதியம் 1 மணி - தம்பி வெட்டோத்தி சுந்தரம்
மாலை 4 மணி - காட்டுப் பையன் சார் இந்த காளி
இரவு 7 மணி - வீட்ல விஷேசங்க
இரவு 10.30 மணி - கடவுள் அமைத்த மேடை
Citadel trailer : இன்று இரவு வெளியாகும் சிட்டாடல் வெப் சீரிஸின் ட்ரெய்லர்!
சமந்தா, வருண் தவன் ஆகியோர் நடித்த சிட்டாடல் வெப் சீரிஸின் ட்ரெய்லர் இன்று இரவு வெளியாகவுள்ளது.
Karthick Naren : 3 ஆம் தேதியன்று வெளியாகும் அதர்வா படத்தின் ட்ரெய்லர்
கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வாவின் நடிப்பில் உருவான நிறங்கள் மூன்று படத்தின் ட்ரெய்லர் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Anushka shetty : அனுஷ்காவின் புது படத்தின் பெயர் என்ன?
அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் வெளியாகும் படத்திற்கு, Miss பாலி ஷெட்டி, Mr பாலி ஷெட்டி என பெயரிடப்பட்டுள்ளது.
Lyca Productions : நாளைக்கு ஒரு பெரிய அறிவிப்பு இருக்கு..
நாளை காலை 10:30 மணிக்கு பெரிய அறிவிப்பு வெளியாகும் என லைகா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Nattu Nattu Song at Oscars : ஆஸ்கர் மேடையில் ஒலிக்க உள்ள 'நாட்டு நாட்டு’ பாடல்..
மார்ச் 12ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் நேரலையில் பாடப்படவுள்ளது.
இது குறித்த செய்தியை விவரமாக படிக்க : ஆஸ்கர் மேடையில் ஒலிக்க உள்ள ’நாட்டு நாட்டு’ பாடல்...உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ஆர்.ஆர்.ஆர் படக்குழு!