மேலும் அறிய

Cinema Headlines: இளையராஜா அறிமுகம் முதல் ஜீ.வி. பிரகாஷ்குமார் விவாகரத்து வரை - இன்றைய சினிமா செய்திகள்!

Cinema Headlines: தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

48 Years Of Ilaiyaraaja: ராசய்யா இளையராஜாவாக மாறிய கதை இதுதான்.. பெயரை மாற்றிய பிரபலம்!

பிரபல நடிகர் சிவக்குமார் - மறைந்த நடிகை சுஜாதா நடிப்பில் 1976ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்னக்கிளி.  கிராமத்துப் பின்னணியில் வெளியாகி சக்கைபோடு போட்டு இப்படம் ஹிட் அடித்ததற்கு மிகப்பெரும் காரணம் இளையராஜாவின் இசை. தன் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் மேலும் படிக்க

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி தம்பதி மனக்கசப்புகள் காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இத்தகவலை தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர் மேலும் படிக்க

Venkatesh Bhat: 24 வருஷமா இருந்த விஜய் டிவியை விட்டு விலக நன்றிக்கடன்தான் காரணம்: உண்மையை உடைத்த செஃப் வெங்கடேஷ் பட்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக இருப்பவர் செஃப் வெங்கடேஷ் பட். சமையலை தாண்டி இதுவரையில் அவரின் மீடியா பயணம் கடந்த 24 ஆண்டுகளாக விஜய் மட்டுமே தொடர்ந்து வந்த நிலையில் திடீரென அவர் விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவிக்கு பயணித்தது விஜய் டிவி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. அவரின் இந்த விலகல் குறித்த உண்மையான காரணம் என்ன என்பதை சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் மேலும் படிக்க

The Verdict: ஹாலிவுட் பாணியில் உருவாகும் “தி வெர்டிக்ட்” - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரசன்னா, சினேகா!

அமெரிக்காவைச் சேர்ந்த அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சென்னையில் உள்ள அதன் துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது மேலும் படிக்க

The GOAT Movie: தி கோட் போஸ்ட் புரொடக்சன் தொடங்கியாச்சு... விஜய் பட அப்டேட் தந்த பிரபலம்!

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமான நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜின் 'லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The G.O.A.T) படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு, விடிவி கணேஷ், மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி அமரன், சினேகா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திர்ல் நடித்து வரும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் மேலும் படிக்க

Gautham Menon: கைகொடுக்குமா மலையாள சினிமா... மம்மூட்டியை இயக்கும் கெளதம் மேனன்!

தமிழ் படங்களில் இயக்குநர் மணிரத்னத்துக்கு அடுத்தபடியாக காதல் படங்களில் புதுமையைக் கொண்டு காட்டியவர் இயக்குநர் கெளதம் மேனன். விவகாரத்து பெற்ற இருவர் மீண்டும் காதலில் விழுவது, ஈகோவினால், பொறுப்புகளால் காதலில் ஏற்படும் பிரச்னைகள், என காதலைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களை தனது படங்களில் அழகாகக் காட்டியிருக்கிறார். ரொமான்ஸ் தவிர்த்து கெளதம் மேனன் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளும், பாடல் காட்சிகளும் தனித்துவமானவை. மேலும் படிக்க 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Embed widget