மேலும் அறிய

வீர் தீர சூரன் பட தயாரிப்பாளருக்கு 19 வயதா ? யார் இந்த ரியா ஷிபு ?

ஒரு பக்கம் இன்ஸ்டாகிராம் பிரபலம் , இன்னொரு பக்கம் கல்லூரி மாணவி இன்னொரு பக்கம் தயாரிப்பாளராக கலக்கி வருகிறார் ரியா ஷிபு

வீர தீர சூரன்

எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் வீர தீர சூரன். எஸ்.ஜே சூர்யா , சூரஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எச்.ஆர் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. குடியரசு தினத்தை ஒட்டி இப்படம் திரையரங்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீர தீர சூரன் படத்தை தயாரித்துள்ள எச்.ஆர் பிக்ச்சர்ஸ் இதற்கு முன்பாக மாமனிதன் , ஆர்.ஆர்.ஆர் , டான் , விக்ரம் , விடுதலை ஆகிய படங்களை விநியோகம் செய்துள்ளது. தக்ஸ் , மும்பைக்கார், மூரா ஆகிய படங்களை தயாரித்துள்ளது. எச்.ஆர் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் வீர தீர சூரன். இத்தயாரிப்பு நிறுவனத்திற்கு பின் இருப்பது 10 வயது கல்லூரி மாணவி என்பது பலருக்கு ஆச்சரியத்தை தரும் செய்தியாக இருக்கலாம். 

யார் இந்த ரியா ஷிபு

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரியா ஷிபு இன்ஸ்டாகிராமில் தற்போது சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சின்ன சின்ன சுவாரஸ்யமான ரீல்ஸ்களை வெளியிட்டு வந்த ரியா ஷிபு திடீரென்று பட்டி தொட்டி எங்கும் வைரலனார். ஒரு பக்கம் படிப்பு இன்னொரு பக்கம் இன்ஸ்டாகிராம் பிரபலம் இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் என பல வேலைகளை அசால்ட்டாக 19 வயதில் ஹேண்டிள் செய்து வருகிறார் ரியா ஷிபு. இது எல்லாம் தவிர்த்து கப்ஸ் என்கிற மலையாள படத்தில் நாயகியாக நடிக்கவும் செய்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Riya Shibu (@riyashibu_)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget