மேலும் அறிய

Brindha Sivakumar: சூர்யாவை சைட் அடிப்பியா? ப்ரெண்ட்ஸ் கேள்வியால் அதிர்ந்த பிருந்தா - என்னாச்சு?   

Brindha Sivakumar : சூர்யாவை பற்றி அவரின் தங்கையின் ப்ரெண்ட்ஸ் கேட்ட கேள்விக்கு பிருந்தா என்ன பதில் சொன்னார் தெரியுமா? 

1960 காலகட்டத்தில் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். அவரின் அபாரமான நடிப்பு திறமையால் திரையுலகின் மார்க்கண்டேயன் என அழைக்கப்பட்டவர். அவரின் வழியிலேயே மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். 

சூர்யா தங்கை: 

அந்த வகையில் நடிகர் சிவகுமாரின் ஒரே மகள் பிருந்தாவும் திரைதுறையில் தற்போது ஒரு பாடகியாக, டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்து வருகிறார். பான் இந்தியன் படமாக பாலிவுட்டில் வெளியான 'பிரம்மாஸ்திரா' படத்தின் மூலம் திரைத்துறையில் இணைந்தார் பிருந்தா. ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் நடிகை ஆலியாவுக்கு  டப்பிங் பேசி இருந்தார் பிருந்தா. சோசியல் மீடியா மூலம் பிருந்தாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.  

 

Brindha Sivakumar: சூர்யாவை சைட் அடிப்பியா? ப்ரெண்ட்ஸ் கேள்வியால் அதிர்ந்த பிருந்தா - என்னாச்சு?   

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பிருந்தா தன்னுடைய அண்ணன்களை பற்றி பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வந்தார். அப்படி அவர் பேசுகையில் "சூர்யா அண்ணன் படத்தில் நடிக்க ஆரம்பிச்ச போது நான் பிளஸ் 1 படிச்சுட்டு இருந்தேன். என்னோட ப்ரெண்ட்ஸ்க்கு எல்லாருக்கும் அண்ணனை தெரியும். உங்க அண்ணன் ரொம்ப குட் லுக்கிங். நாம வேணும்னா வீட்ல போய் நோட்ஸ் இல்லனா புக்ஸ் ஏதாவது கலெக்ட் பண்ணிட்டு வரலாமா? அப்படினு அப்போ எல்லாருமே என்கிட்ட கேப்பாங்க. அப்படியே சிரிச்சு போயிடுவேன். 

என்னோட மாஸ்டர்ஸ் டிகிரி வந்து லயோலா காலேஜில் பண்ணேன். சண்டேஸ் மட்டும் தான் காலேஜ். அங்க யாருக்குமே நான் சூர்யா தங்கச்சின்னு சுத்தமா தெரியாது. போட்டோ எதுவுமே போடமாட்டேன். யாருக்குமே என்னை தெரியாததால நான் நல்லா என்ஜாய் பண்ணுவேன். ஒரு பக்கம் சித்தி சீரியல் பத்தி பேசிட்டு இருப்பாங்க. ஒரு பக்கம் காக்க காக்க படம் பத்தி பேசிட்டு இருப்பாங்க. அதை எல்லாம் கேட்டு நான் என்ஜாய் பண்ணுவேன்.

 

Brindha Sivakumar: சூர்யாவை சைட் அடிப்பியா? ப்ரெண்ட்ஸ் கேள்வியால் அதிர்ந்த பிருந்தா - என்னாச்சு?   

கிண்டல் செய்த ப்ரண்ட்ஸ்:


ஒரு நாள் திடீரென உன்னோட வீடு எங்க இருக்குனு தற்செயலா கேட்டாங்க. நான் தி. நகரில் இருக்கேன்னு சொன்னேன். அப்புறம் தெரு பேரெல்லாம் கேட்டாங்க. நான் சொன்னவுடனே அங்க தான் சூர்யா வீடு கூட இருக்கு. எதுக்கு வம்பு ஆமா அங்க தான் பக்கத்துல இருக்கு அப்படின்னு சொல்லிட்டேன். நீ அவர பாத்து இருக்கியா?  சைட் அடிச்சு இருக்கியா? அப்படின்னு கேட்டாங்க. சைட் எல்லாம் அடிக்க மாட்டேன் அவர் எனக்கு அண்ணன் மாதிரி அப்படின்னு  சொன்னேன். அதை கேட்டுட்டு சூர்யாவை போய் அண்ணன் மாதிரின்னு சொல்றா பாருயா அப்படினு என்னை கிண்டல் பண்ணுவாங்க என்றார் தன்னுடைய காலேஜ் டேஸ் மெமரிஸ் பகிர்ந்தார் சிவகுமாரின் மகளும், சூர்யா கார்த்தியின் தங்கையுமான பிருந்தா.

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget