மேலும் அறிய

நடிகைகளை வைத்து பாலியல் தொழில்.. மாமா வேலை பார்த்த நடிகை கைது - யார் அவர்?

மும்பையில் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்த அனுஷ்கா மோகன் மோனிதாசை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் நடித்தவர் அனுஷ்கா மோனி மோகன். 41 வயதான இவர் பாலிவுட் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாக குற்றச்சாட்டு போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, இவரை கையும், களவுமாக பிடிக்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். 

ப்ரோக்கர் வேலை பார்த்த பாலிவுட் நடிகை:

அனுஷ்கா மோனிமோனை திரைத்துறையில் மூன்தாஸ் என்றே பலரும் அழைப்பார்கள். இதையடுத்து, போலீசாரே போலியாக வாடிக்கையாளர்களை உருவாக்கி அவரை தொடர்பு கொள்ள வைத்துள்ளனர். இதையடுத்து, மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் தன்னை வந்து சந்திக்குமாறு மூன்தாஸ் அவர்களை அழைத்துள்ளார். 

இதையடுத்து, முன்னேற்பாடுகளுடன் போலீசார் தங்களது போலி வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்துள்ளனர். மேலும், போலீசாரும் அங்கு பதுங்கியிருந்துள்ளனர்.  அப்போது, அந்த போலி வாடிக்கையாளர்களிடம் நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பதற்கு தான் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். இதற்காக அவர்களிடம் இருந்து பணமும் பெற்றுள்ளார். 

கைது:

இவையனைத்தையும் மறைந்திருந்து பதிவு செய்த போலீசார் சட்டென்று பணத்துடன் மூன்தாசை பிடித்தனர். பின்னர், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் பெங்காலி மற்றும் இந்தி திரையுலகில் நடிக்கும் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெரும் பணக்காரர்கள், கோடீஸ்வரர்களிடம் இருந்து இதற்காக லட்சக்கணக்கில் மூன்தாஸ் பணமாக பெற்று சொகுசாக வாழ்ந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.  மேலும், மூன்தாசால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 நடிகைகளையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். 

போலீசார் தீவிர நடவடிக்கை:

மூன்தாஸால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மற்ற நடிகைகள் யார்? யார்? இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிவுட் திரையுலகத்தில் நடிகைகள் பாலியில் தொழிலில் தள்ளப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. 

பாலிவுட் மட்டுமின்றி மற்ற திரையுலகிலும் பல நடிகைகளை சக நடிகைகளே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசாரும் பல கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பாலியல் குற்றம்சாட்டப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநருக்கு முன் ஜாமின் !
பாலியல் குற்றம்சாட்டப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநருக்கு முன் ஜாமின் !
கலாபவன்மணி இறப்புக்கு காரணம்.. இயக்குநர் சரண் சொன்ன தகவல்.. ரசிகர்கள் ஷாக்!
கலாபவன்மணி இறப்புக்கு காரணம்.. இயக்குநர் சரண் சொன்ன தகவல்.. ரசிகர்கள் ஷாக்!
ஒரே வார்த்தை! அமைதியான மொத்த அரங்கம்..மாஸ் காட்டிய ஜூனியர் என்.டி.ஆர்..விஜய் பார்த்து கத்துக்கனும்
ஒரே வார்த்தை! அமைதியான மொத்த அரங்கம்..மாஸ் காட்டிய ஜூனியர் என்.டி.ஆர்..விஜய் பார்த்து கத்துக்கனும்
சூப்பர்ஸ்டாரா இருக்க வேண்டியவர்.. கார்த்திக் பற்றி தயாரிப்பாளர் காஜா மைதீன் சொன்ன தகவல்!
சூப்பர்ஸ்டாரா இருக்க வேண்டியவர்.. கார்த்திக் பற்றி தயாரிப்பாளர் காஜா மைதீன் சொன்ன தகவல்!
ABP Premium

வீடியோ

Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Anbumani Vs Ramadoss : அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
Embed widget