மேலும் அறிய

Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்

நிஸான் டெக்டான் காரை முழுத் தொகையும் கொடுத்து வாங்க முடியாதவர்கள், குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்தி லோன்  மூலமாக எளிதாகச் சொந்தமாக்கலாம். 

நிஸான் டெக்டான் மிட் சைஸ் எஸ்யுவி கார் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் வடிவமைப்பு, ரேஞ்ச், விலை மற்றும் EMI குறித்த முழுமையான விவரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நிஸான் நிறுவனத்தின் வாகனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில், சிறந்த தோற்றம் மற்றும் செயல்திறனைக் கொண்ட மாடலாக நிஸான் டெக்டான் (Nissan Tekton) கார் அறிமுகமாகி உள்ளது.

இந்தக் காரின் வடிவமைப்பு, சிறப்பம்சங்கள், விலை மற்றும் சுலபத் தவணை முறை குறித்த விவரங்கள் இதோ.

வடிவமைப்பு, சிறப்பம்சங்கள்

நிஸான் டெக்டான் கார் மிகவும் நேர்த்தியான, ஸ்போர்ட்டியான வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் உள்ள தனித்துவமான கிரில் வடிவமைப்பு, கூர்மையான எல்.இ.டி ஹெட்லேம்ப்கள் மற்றும் பகல்நேர ரன்னிங் விளக்குகள் காருக்கு பிரீமியம் தோற்றத்தைக் கொடுக்கின்றன. ஏரோடைனமிக் டிசைன் அடிப்படையில் இதன் வெளிப்புறம் செதுக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தைப் பொறுத்தவரை, பயணிகளுக்கு சொகுசான விசாலமான கேபின் வசதி தரப்பட்டுள்ளது. பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பிற்காக ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளன.

இன்ஜின் மற்றும் ரேஞ்ச்

சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த காரில் சக்திவாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. T160 டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் எடிஷன் லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆற்றலை வழங்கும் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு T280 பெட்ரோல் இன்ஜின் தெரிவு உள்ளது. இது 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸில் லிட்டருக்கு 17.8 கிலோ மீட்டரும், 6 ஸ்பீட் வெட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 18.5 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்கும் என நிசான் அறிவித்துள்ளது.

விலை, EMI கால்குலேட்டர்

நிஸான் டெக்டான் காரை முழுத் தொகையும் கொடுத்து வாங்க முடியாதவர்கள், குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்தி லோன்  மூலமாக எளிதாகச் சொந்தமாக்கலாம். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.10.49 லட்சத்தில் தொடங்கி, டாப் வேரியண்ட் 12.49 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரின் ஆன்-ரோடு விலையில் குறைந்தபட்சம் 20 சதவீத தொகையை முன்பணமாகச் செலுத்தினால், மீதமுள்ள தொகைக்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற முடியும். தோராயமாக 9% முதல் 10% வரையிலான வட்டி விகிதத்தில், 5 ஆண்டுகள் (60 மாதங்கள்) கடன் காலத்தைத் தேர்ந்தெடுத்தால் அதற்கேற்ப மாதாந்திர தவணை கணக்கிடப்படும்.

மாதாந்திர தவணை எப்படி?

இதில் உங்களின் மாதாந்திர தவணை 9,000 ரூபாய்க்குள் அமைய வேண்டும் என்றால், அதற்கேற்ப முன்பணத்தை திட்டமிட வேண்டும்.

நீங்கள் 9% வங்கி வட்டி விகிதத்தில், 5 ஆண்டுகள் (60 மாதங்கள்) கடன் காலத்தைத் தேர்ந்தெடுப்பதாக வைத்துக்கொள்வோம். உங்களின் மாத தவணை  ரூ.8,820 வர வேண்டும் என்றால், நீங்கள் பெறும் கடன்தொகை அதிகபட்சமாக ரூ.4,25,000 ஆக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது, 6,24,000 ரூபாய் முன்பணமாகச் செலுத்த வேண்டும்.

எனவே, காரின் மொத்த ஆன் ரோடு விலையில் இருந்து இந்த 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயைக் கழித்துவிட்டு, மீதமுள்ள முழுத் தொகையையும் நீங்கள் ஆரம்ப முன்பணமாகச் செலுத்திவிட்டால், உங்களின் மாதாந்திர EMI 9,000 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும்.

கணிசமாகக் குறையும் வட்டி

வாடிக்கையாளர்கள் தொடக்கத்திலேயே அதிக முன்பணம் செலுத்தினால், மாதாந்திர EMI தொகையும், கடனுக்காகச் செலுத்தும் ஒட்டுமொத்த வட்டியும் கணிசமாகக் குறையும். உங்கள் வங்கியின் வட்டி விகிதத்திற்கு ஏற்ப இந்தத் தொகையில் சிறிய மாற்றங்கள் இருக்கும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Kia Seltos: வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
Hyundai Bayon: இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Embed widget