Bigg Boss Tamil 5 winner: அன்றே கணித்தாரா தாமரை...? பிக்பாஸ் 5 டைட்டைல் வின்னர் இவர்தான்...?
தாமரை வெளியே போகும்போது ”நீ என் மூத்த பிள்ளை... டைட்டில் வின் பன்னிட்டு வா” என்று சொல்லிவிட்டு விடைப் பெற்றிருப்பார். அது நிஜமாகி இருப்பதாக தெரிகிறது. கடைசி எபிசோடில் உண்மை நிலவரம் தெரியவரும்.
Bigg Boss 5 Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்ஷரா, வருண், சஞ்சீவை அடுத்து ஜனவரி 9-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ன் கடைசி எலிமினேஷன் இதுதான் என்பதால், இதில் தாமரைச் செல்வி வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. சவாலான போட்டியாளரான அவர், இறுதிப்போட்டிக்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 5 போட்டியாளர்கள்: ப்ரியங்கா, பாவனி, ராஜூ, அமீர், நிரூப்
#Day99 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/30jSINJdRI
— Vijay Television (@vijaytelevision) January 10, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்