மேலும் அறிய

Bigg Boss 8 Tamil: சிவாஜியின் வசனம்! 4 நிமிட டயலாக்கை ஒரே டேக்கில் பேசிய முத்துக்குமரன் - பிக்பாஸ் வீட்டில் அசத்தல்

Bigg Boss 8 Tamil Muthukumaran: நடிகர் சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற 4 நிமிட வசனத்தை பிக்பாஸ் வீட்டில் பேசி முத்துக்குமரன் அசத்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

சிவாஜி வசனத்தை பேசி அசத்திய முத்துக்குமரன்:

இந்த 8வது சீசனில் முத்துக்குமரன். விஜே ஆனந்தி, ஜேக்குலின், தீபக், சாச்சனா, சௌந்தர்யா, ரஞ்சித் என பலரும் பங்கேற்றுள்ளனர். விறுவிறுப்பான பல டாஸ்க்குகளுடன் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக முத்துக்குமரன், ஜேக்குலின், அர்னவ் ஆகியோர் மாறியுள்ளனர்.

இவர்களில் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வரும் நபர்களில் ஒருவராக முத்துக்குமரன் மாறியுள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டில் நேற்று மறைந்த புகழ்பெற்ற நடிகர் சிவாஜி 4 நிமிடங்கள் ஒரே டேக்கில் பேசிய வசனத்தை பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

குவியும் பாராட்டு:

இந்த வசனமானது சங்கத்தமிழில் எழுதப்பட்ட வசனம் ஆகும். இந்த வசனத்தை முத்துக்குமரன் மூச்சை நிறுத்தாமல் பேச, ஆர்.ஜே.ஆனந்தி அதற்கு தனது முகபாவனையால் நடித்து அசத்தினார். இந்த வசனத்தை முத்துக்குமரன் பேசி முடிக்கவும் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் கைதட்டி பாராட்டினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முத்துக்குமரன் பேசிய இந்த வசனமானது நடிகர்கள் சிவாஜி. எஸ்.எஸ்.ஆர்., ராஜசுலோச்சனா, பத்மினி நடிப்பில் உருவான ராஜா ராணி படத்தில் இடம்பெற்ற வசனம் ஆகும். இயக்குனர் பீம்சிங் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர கருணாநிதி வசனம் எழுதியிருப்பார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாடக மேடை காட்சி ஒன்றில் சிவாஜி இந்த வசனத்தை பேசியிருப்பார். புகழ்பெற்ற நடிகர் சிவாஜியின் வசன உச்சரிப்புத் திறனுக்கு மிகச்சிறந்த உதாரணங்களில் இந்த வசனமும் ஒன்றாகும். முத்துக்குமரன் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Toyota Fortuner Finance Plan: விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
Embed widget