மேலும் அறிய

Bigg Boss 6 Tamil Promo: ‛யார் நடிக்கிறது...’ ஜி.பி.முத்து VS தனலட்சுமி!

Bigg Boss 6 Tamil Promo : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் 4 வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. மாற்றி மாற்றி சண்டை போட்டு கொண்டு ஜி.பி முத்துவும் தனலட்சுமியும் புலம்பி அழுது கொள்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் நான்காவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல். தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

சற்று நேரத்திற்கு முன்பு வெளியான இரண்டாவது ப்ரோமோவில், சாரி கேட்டதுக்கு என்ன மொறைக்குறாங்க என ஜி.பி முத்து சொல்ல, “திரும்பி பாக்குறது மொறைக்குறத, இது எல்லாம் தெரியுத உங்களுக்கு. நடிக்காதீங்க நீங்க, என்ன எகிறிட்டு வரீங்க.. ”என தனலட்சுமி சண்டை போடும் பாணியில் கேட்டார். கோவபட்ட ஜி.பி “ நான் நடிக்கிறனா..” என கேட்டார். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட இருவரும் அழ தொடங்கினர். அழுது புலம்பிய ஜி.பியை மற்ற போட்டியாளர்கள் சமதானப்படுத்தினர். 

Bigg Boss 6 Tamil  Promo: ‛யார் நடிக்கிறது...’ ஜி.பி.முத்து VS தனலட்சுமி!

முன்னதாக காலையில் வந்த ப்ரோமோவில்,  ஜி.பி முத்து மற்றும் ஆயிஷாவை பார்த்து, இவர்கள் எல்லோருக்கும் வேலை செய்து ஸ்கோர் செய்கிறார்கள் என்றார் ஜனனி. அதற்கு ஜி.பி. முத்து நாங்கள் எல்லோருக்கும் வேலை செய்வோம்.. அங்கையும் தூங்குவோம் இங்கையும் தூங்குவோம் என்றார். 

ஆயிஷா, நீங்கள் எலிமினேஷனுக்கு சென்று உள்ளீர்கள் என கூற, அப்படி நா என்ன என்று கூறி வாயை பிளந்தார் ஜி.பி.முத்து. பின்னர், நேற்று ஜி.பி முத்துவை முட்டிக்கொண்டிருந்த ஜனனி இன்று வாய் தகராறில் ஈடுபட்டார். நேற்றைய எபிசோடில் வித்தியாசமான டாஸ்க் இடம்பெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் வழக்கம் போல் வாய்தகராறு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: கதறி கதறி அழுத ஜி.பி.முத்து... விடிய விடிய பிக்பாஸ் வீட்டில் நடந்த பஞ்சாயத்து!

Bigg Boss 6 Tamil Episode 4: ஜிபி முத்து கேட்ட முருங்கை சாம்பார்.. கோர முகத்தை காட்டிய தனம்.. கேம் ஆடும் ஆயிஷா.. இன்றைய பிக்பாஸ் ஹைலைட்ஸ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
Embed widget