மேலும் அறிய

Bigg Boss Tamil 6: ஆரம்பித்தது பிக்பாஸ் சீசன் 6 அப்டேட்... போட்டியாளர்கள் இவர்கள் தானாம்!

Bigg Boss Tamil Season 6 Contestants : பிக் பாஸ் ஆறாவது சீசன் பற்றிய தகவல்கள் வெளியாகிவுள்ளது. இந்த சீசன் எப்போது துவங்கும் என்ற பதிலும் கிடைத்துள்ளது.

Bigg Boss Tamil 6 : தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக்கப்படும் பிக்பாஸ், தமிழ்நாட்டின் சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். பொதுவாக வருடத்திற்கு ஒரு சீசன் என இதுவரை வெற்றிகரமாக 5 சீசன் முடிவடைந்தது. பிக் பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சியில் ஒரு சீசன் மட்டும் முடிவடைந்தது. பிக் பாஸ் அல்டிமேட்டில் பாலாஜி முருகதாஸ் டைட்டிலை வென்றார்.

ட்ரெண்டிங்கில் உள்ள நட்சத்திரங்களை அழைத்து 100 நாள் கதறவிடுவது இந்தஷோவின் ஹைலைட். பிரபலமாகலாம் என நினைத்து வரும் நட்சத்திரங்களை ஏன்டா வந்தோம் என நினைக்கும் அளவுக்கு சில சம்பங்கள் முந்தைய சீசன்களில் நடைபெற்றது. முழுவதுமாக இந்த ஷோ வேஸ்ட் என சொல்ல முடியாது, இந்த ஷோவிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். பலர் விரும்பி பார்த்தாலும் 9 மணிக்கு மேல் என்ன செய்வது  என முழித்து கொண்டு இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதும் உண்டு.

இன்னோரு பக்கம் இவர்கள் வெளியிடும் ப்ரொமோவை பார்த்து என்னதான் நடக்கும் இந்த எப்பிசோடில் என எதிர்ப்பார்த்து வருபவர்களும் உண்டு. உப்பு இல்லாத சாப்பாடை சாப்பிட்டது போல என்னடா இன்னிக்கு ப்ரொமோல அடிச்சிக்கிட்டு சண்ட போட்ற மாறி காட்னாங்க ஆன இந்த எபிசோட்ல ஒன்னும் தேரலையே என்று வெறுப்பாகும் ரசிகர்களும் உண்டு.

வழக்கமாக பிக்பாஸ் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியில் உள்ள ஆர்டிஸ்ட்களே போட்டியாளர்களாக கலந்துகொள்வர். அதுபோக மொக்க பர்ஃபார்மன்ஸ் செய்தாலும் அவர்களை குறைந்த பட்சம் 50 நாட்களாவது உள்ளே வைத்து அழகு பார்ப்பார்கள்.

View this post on Instagram
 
A post shared by Bigg Boss 6 Tamil 🧿 (@biggboss_gallery)

நாயகன் மீண்டும் வரான் பாடல் போல இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் பற்றிய சில தகவல்கள் கசிந்துள்ளது.அக்டோபர் மாதத்தின் துவக்கதில் இந்த சீசன் ஆரம்பிக்கவுள்ளதாகவும், நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி சுனிதா,  தொகுப்பாளினி டிடி, தொகுப்பாளர் ரக்‌ஷன், யாரடி நீ மோகினி கார்த்திக் , பாடகி ராஜலட்சுமி , நடிகை ஸ்ரீநிதி  உள்ளிட்டோர் பங்குபெறவுள்ளதாகவும் தகவல் லீக் ஆகியுள்ளது.இந்த சீசனை வழக்கம் போல் உலக நாயகன் கமல் அவர்களே தொகுத்து வழங்குவார்கள் என கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
Breaking News LIVE: 100 கருணாநிதி வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது - முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்
Breaking News LIVE: 100 கருணாநிதி வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது - முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்
Embed widget