மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: ரச்சிதா பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்பெஷல்.. மனம் திறந்த தினேஷ்.. இன்றைய பிக்பாஸில்!

Bigg Boss 7 Tamil: பிக்பாஸில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75ஆவது நாளை எட்டியுள்ளது. ஓவ்வொரு வாரமும் சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சீசன் 7 சென்று கொண்டிருக்கிறது. மந்தமாகத் தொடங்கிய இந்த சீசனில் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே திட்டம் வகுத்து விளையாடுவதை நோக்கி நகர்ந்தனர்.

மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில், தற்போது விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீணா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, கூல் சுரேஷ், நிக்சன், விஜய் வர்மா ஆகியோர் உள்ளனர்.  

இந்த வாரத்தில் சண்டை இருந்தாலும், எண்டர்டெயின்மெண்டுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. கடந்த இரண்டு தினங்களாகவே ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் நடனத்திறமையை தீயாக வெளிப்படுத்தினர்.  அதேபோல்,  யாரும் எதிர்பாராத விதமாக, மிட் வீக் எவிக்‌ஷனை பிக்பாஸ் அறிவித்த நிலையில், அனன்யா வெளியேற்றினர். 

75 நாட்களை நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி

 இப்படியே சென்று கொண்டிருந்த நிலையில், இன்றைய தினம் வெளியாகி உள்ள முதல் ப்ரோமோவில் 75வது நாள் கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியள்ளனர். அனைவரும் குதூகலத்துடன் இருந்த நிலையில், பாசிட்டிவ்வாக இருப்பதைக் காண முடிந்ததாக மணி கூறினார்.
தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரொமோவில்  போட்டியாளர்கள் தங்களது பர்சனல் வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ளனர்.  முதாவதாக பேசிய விஜய் வர்மா, தன்னுடைய குடும்பம் தன்னுடைய சிறுவயதுலேயே பிரிக்கப்பட்டதாக வருத்தத்தை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து பேசிய அர்ச்சனா, "தான் எப்போதும் பாதுகாப்பான கம்ஃபோர்ட்டான இடத்திலேயே இருந்த நிலையில், பிக்பாஸ் போன்ற ஒரு இடத்தில் தான் பொருந்தியுள்ளது பெரிய விஷயம்" என்றார்.

பேட்ச் அப் ஆகுவார்களா தினேஷ் - ரச்சிதா?

இந்நிலையில், முன்னதாக வெளியாகிய மூன்றாவது ப்ரோமோவில், முதலில் பேசிய பூர்ணிமா, "என்னுடன் விஷ்ணு நல்ல நண்பராக இருப்பார். பின்னர், எனக்கே ஆப்பு வைப்பார். ஆனால், நேற்று அவர், அழும்போது அவர் மீது இருந்த கோபம் எல்லாமே குறைந்திருச்சு" என்றார்.  தொடர்ந்து பேசிய தினேஷ், "பிக்பாஸ் சீசன் 6  எனக்கு மிகவும் நெருக்கமான சீசன். அந்த சீசனில் ஒரு சின்ன எமோஷன் இருக்கு. அப்போது, எதிர்பார்க்காமல் நிறைய விஷயங்கள் நடந்தன. இப்போது, இந்த பிக்பாஸ் சீசன் 7 என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதை நான் நம்புகிறேன்" என்றார். 

சின்னத்திரை தம்பதிகளான ரச்சிதா மற்றும் தினேஷூக்கு சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். ஒரு சில  வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  அதற்கான காரணம் பற்றி இருவரும் வெளிப்படையாக பேசிவில்லை. அதோடு, பிக்பாஸ்  சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா போட்டியாளராக கலந்து கொண்டபோது தினேஷ் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வந்தார்.

தற்போது பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொண்ட முதல் நாளில் இருந்து இந்த சீசனில் டைட்டில் ஜெயித்து அதை ரச்சிதாவிடம் கொண்டு கொடுக்க வேண்டும் என்கிற ரீதியிலேயே பேசிக் கொண்டிருக்கிறார் தினேஷ்.  இந்த நிகழ்ச்சிக்கு பிறகாவது இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் வருத்தத்துடன் அவரது வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார் தினேஷ்.

தலைப்பு செய்திகள்

Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Embed widget