மேலும் அறிய

Cool Suresh: பிக்பாஸ் வீட்டில் திடீர் பரபரப்பு.. மூக்குத்தி அணிந்த கூல் சுரேஷ்.. பலரும் போராட்டம்.. என்ன காரணம்?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் திடீர் போராட்டம் நடத்திய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் திடீர் போராட்டம் நடத்திய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை  7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். நடப்பு  சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா என பலரும் பங்கேற்றுள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையும்,  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலை செய்யப்படுகிறது. அதேபோல் விஜய் டக்கர், விஜய் சூப்பர் ஆகிய சேனல்களிலும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இவர்களில் கூல் சுரேஷ் தான் பிக்பாஸ் வீட்டின் மிகப்பெரிய எண்டெர்டெயினராக உள்ளார். பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் யார், யார் எப்படி என்பதை கணிப்பதில் வல்லவராக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். உள்ளே சென்ற பிறகு “வெந்து தணிந்தது காடு.. பிக்பாஸூக்கு வணக்கத்தைப் போடு தொடங்கி எதற்கெடுத்தாலும் தமிழன் டா என கூவியது வரை தினம் தினம் மீம் மெட்டீரியலாக வலம் வருகிறார் கூல் சுரேஷ். 

ALSO READ: 800 Movie Review: முரளிதரனின் வாழ்க்கை வரலாறு! 800 படத்தில் கறைந்தது ரசிகர்களின் மனமா..? பணமா..? ஒரு டி20 விமர்சனம்!

இப்படியான நிலையில் உள்ளே வந்த முதல் நாள் பவா செல்லதுரை சொன்ன கதையைக் கேட்டு கண்கலங்கி அழுத வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகியது. சக போட்டியாளர்களிடம் மொக்கை ஜோச் சொல்லி வாங்கி கட்டுவது..பாடல் பாடுவது என சமூக வலைத்தளங்கள் எங்கும் கூல் சுரேஷ் ராஜ்ஜியம் தான். இப்படியான நிலையில் இன்று வெளியாகியுள்ள வீடியோவில் மூக்கில் இருபக்கமும் மூக்குத்தி மாட்டிக் கொண்டு வரும் கூல் சுரேஷ் சக போட்டியாளர்களுடன் சென்று கேமரா முன்பு நிற்கிறார். 

இரண்டு மூக்குத்தியில் எது நன்றாக இருக்கிறது என பிக்பாஸ் கேமரா வழியாக பதில் சொல்ல வேண்டும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால் எந்த வித ரியாக்‌ஷனும் வராததால் உடனே எல்லாரும் அமர்ந்து போராட்டம் நடத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil Promo: "படிச்சி தான் பெரிய ஆள் ஆகணுமா?” .. வனிதாவாக மாறி விசித்ராவை வெளுத்து வாங்கிய ஜோவிகா..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget