மேலும் அறிய

Bigg Boss 7 Tamil : "நீ என்னை அவாய்ட் பண்ற மாதிரி இருக்கு..." ரவீனாவை சீண்டி பார்த்த மணி சந்திரா... வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

Bigg Boss 7 tamil : பிக் பாஸ் வீட்டில் ரவீனா தன்னை ஒதுக்குவதாக பீல் செய்யும் மணியின் உரையாடல் தான் இன்றைய ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் மணி சந்திரா மற்றும் ரவீனாவை சக போட்டியாளர்கள் கார்னர் செய்து வருகிறார்கள். அதை காரணமாக காட்டி மணியை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் மணியும் ரவீனாவும் பேசிக்கொள்ளும் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் போட்டியாளர்கள்: 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றுமே மிகப்பெரிய  ரசிகர் பட்டாளம் உள்ளது.  கடந்த ஆறு சீசன்களாக விறுவிறுப்புக்கு குறைவின்றி ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, அனன்யா, வினுஷா, பவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, பூர்ணிமா ரவி, விசித்ரா, அக்‌ஷயா, மணி, விஜய் என 18 பேர் பங்கேற்றனர். 

வெளியேறிய போட்டியாளர்கள்: 

அதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற அடுத்த இரண்டு நாட்களில் பவா செல்லதுரை உடல் நிலையை காரணம் காட்டி வீட்டில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் விஜய் வர்மா குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். 

ஓபன் நாமினேஷன் :

பூர்ணிமா இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓபன் நாமினேஷன் இந்த வாரம் தொடங்கியதில் பலரும் மாயா, பிரதீப், ரவீனா மற்றும் மணியை நாமினேட் செய்துள்ளனர். இந்த நிலையில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் மணியிடம் ரவீனா பேசி கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

வெளியான இன்றைய ப்ரோமோ: 

"வரவர கண்டுக்கவே மாட்டேங்குறீங்க... பேச மாட்டேங்குறீங்க...நானா ஏதாவது வந்து பேசுனாலும் அப்படி போயிடுறீங்க..." என மணி ரவீனாவிடம் சொல்ல "என்ன பிரச்சனை உங்களுக்கு?" என்கிறாள் ரவீனா. "இந்த வீட்ல நான் லோ ஆனா ஒரு விஷயத்துக்கு மட்டும் தான் லோ ஆவேன் வேற எந்த விஷயத்துக்கும் நான் லோ ஆகமாட்டேன் என உனக்கு நல்லா தெரியும். என்னை அவாய்ட் பண்ற மாதிரியே ஒரு ஃபீல் வருது. ஓவரா எக்ஸ்பெக்ட் பண்ணறது என்னுடைய தப்பு. நீ எனக்கு அட்டென்ஷன் குடுக்கலைனாதான் எனக்கு காண்டாகுது. இது பொசஸிவ் கிடையாது" என மணி கூற இப்படியாக அவர்களின் உரையாடல் இந்த ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. 

சீசன் 7 லவ் பேர்ட்ஸ் :

ஒவ்வொரு சீசனிலும் சண்டைகள் சச்சரவுகள் எப்படி பிக்பாஸ் வீட்டில் ஒரு அங்கமோ அதே போல காதல் ஜோடிகள் மலர்வதும் சகஜமே. அப்படி இந்த சீசன் லவ் பேர்ட்ஸ்களாக வளம் வருகிறார்கள் ரவீனா - மணி ஜோடி. இவர்கள் இருவருமே அவரவர்களின் விளையாட்டில் முழுமையாக கவனம் செலுத்தவில்லை என்பது சக போட்டியாளர்களின் கருத்தாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் பாசிட்டிவாக விளையாடுகிறார்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Embed widget