Bigg Boss 6 Tamil: ‛இவங்க ரவுசு தாங்க முடியல...’ இந்த சீசனில் ரொமாண்டிக் ஜோடி இவர்கள்தானா?
Bigg Boss 6 Tamil: ரச்சித்தா மழையில் நினைந்து கொண்டிருந்தார். சலி பிடிக்கும் வா வா என அக்கரையோடு ராபர்ட் மாஸ்டர் சொல்ல சொல்ல ரச்சித்தா அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ரச்சித்தா மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகிய இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றி வருகின்றனர். இதனால் நெட்டிசன்கள் பலர் இந்த க்யூட்டான ஜோடிகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர்
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் சீசனிலிருந்து, ஓவியா - ஆரவ், லாலியா - கெவின், சிவானி - பாலாஜி, கேபி- ஆஜித், பாவ்னி- ஆமீர் ஆகிய பல பிரபலங்களின் லவ் ஸ்டோரியை பார்த்திருப்போம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் சீன்கள் இல்லாத சீசன் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
Robert Master Captaincy Task Waste Than athu🤣🤣🤣#BiggBoss #BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/2VQjPbTpc1
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 7, 2022
My version of this fun video! 😉☺️ #Robita hashtag ok? 😁
— Madhu (@Madziedee) October 28, 2022
.
.#BiggBossTamil6 #BiggBossTamil #Rachitha #RobertMaster pic.twitter.com/t13IOWFf8h
அந்தவகையில், இந்த சீசனின் ரொமாண்டிக் ஜோடியாக ராபர்ட் மாஸ்டரும், ரச்சித்தாவும் வளம் வருகின்றனர். இந்த வாரத்தின் கேப்டன்சி டாஸ்க்கில், ராபர்ட் மாஸ்டர் ஜெயிக்க போராடியுள்ளார். சில காரணங்களால், அதில் அவர் தோற்று விட மைனா நந்தினி இந்த வாரத்தின் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். ராபர்ட் சரியாக விளையாடவில்லை என ரச்சித்தா கோவித்து கொண்டார். இவர்களுக்கு இடையே உள்ள கேமிஸ்ட்ரி சற்று க்யூட்டாக உள்ளது.
#robert master 😍 morning attrocities ..#BiggBoss #BiggbossTamil #BiggbossTamil6 pic.twitter.com/LsHHPDaH6w
— Venbaa (@Venba_) October 28, 2022
Rainy scene ☔️💖 Rachitha robert master 😍
— Thomas Shelby (@Aug180820) November 5, 2022
Song - EMINƎM stan 🔥#robertmaster #rachitha #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/oNipHoc25H
இதுபோல் மற்றோரு வீடியோவில், ரச்சித்தா மழையில் நினைந்து கொண்டிருந்தார். சலி பிடிக்கும் வா வா என அக்கரையோடு ராபர்ட் மாஸ்டர் சொல்ல சொல்ல ரச்சித்தா அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. பின்னர், ரச்சிதாவிற்கு கொடை பிடித்தார் ராபர்ட் மாஸ்டர். பிறகு, தொலைவில் இருந்த
இருவரும் ரொமாண்டிக்காக பார்த்துக்கொண்டனர். இப்போது இவர்கள் தொடர்பான வீடியோக்கள் ராபித்தா என்ற ஹாஷ்டாகில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன் ராபர்ட் மாஸ்டர், வனிதாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர். இவர் “எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்” என்ற படத்தை இயக்க, வனிதா இப்படத்தை தயாரித்தார். இதில் சங்கி மங்கி சங்கி மங்கியா என்ற பாடல் ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த படம் வசூல் ரீதியாக ஊத்தி மூடிய பின், இருவரின் உறவும் ஊத்தி முடியது.
அதுபோல் ரச்சித்தா, தன்னுடன் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த தினேஷ் கோபால்சாமியை மணந்தார். இருவருக்கிடையே சில மனகசப்புகள் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ‛இனி நான் வேறு ஆயிஷா...’ அசந்து போய் பார்க்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!