மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : ‘லூசு மாதிரி கதைக்காதீங்க’..கேப்டன் அஸிமை கோபப்படுத்திய ஜனனி.. களைக்கட்டும் பிக்பாஸ் வீடு!

பல நாட்களாக மனதிற்குள் வைத்திருந்த வன்மத்தை ஜனனியிடம் கக்கி, பிக்பாஸ் வீட்டை பழைய நிலைமைக்கு மாற்றியுள்ளார் அஸிம்.

பிக்பாஸ் சீசன் 6  நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஜனனிக்கும் அஸிமிற்கும் பெரிய சண்டை நடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் சற்று மொக்கையாக போன நிகழ்ச்சியை, மீண்டும் ஃபார்முக்கு வரவைத்துள்ளது இந்த வாரத்தின்  “பழங்குடியின மக்களும் ஏலியன்ஸ்களும்” என்ற டாஸ்க். காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், தனலட்சுமி தவறுதலாக, ஷிவினின் அம்மாவை பற்றி ஏதோ கூறி  அவரை அப்-செட் ஆக்கி அழவைத்துவிட்டார்.

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

இதைதொடர்ந்து வந்த இரண்டாவது ப்ரோமோவில், ஜனனியும் அஸிமும் மோதிக்கொள்கின்றனர். லூசு மாதிரி கதைக்காதீங்க என ஜனனி சொன்னதற்கு, வெகுண்டெழுந்த அஸிம்,  “லூசு கீசு என்று பேசாத ஜனனி..நீ எப்படி என்ன லூசுன்னு சொல்லுவ.. உன் வயசு என்ன என் வயசு என்ன.. இனிமே என்ன பேர் சொல்லி அஸிம்ன்னு கூப்பிட வெச்சிக்கோ அப்புறம் இருக்கு உனக்கு..” என்று கத்தினார். ஜனனியும், “கையை நீட்டி பேசாதீங்க..அப்படிதான் லூசுன்னு சொல்லுவேன்..”என்று விடாப்படியாக வாதத்தில் ஈடுப்பட்டார்.

இன்று வெடித்துள்ள சண்டைக்கு காரணம், அஸிமின் ஆழ்மனதுள் இருந்த சில விஷயங்கள்தான். முன்னதாக, ஏடிகேவுடன் பேசிக்கொண்டிருந்த அஸிம், ஜனனி வயது வரம்பு இல்லாமல் பேசி வருகிறார். அதை மணிகண்டன் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்தார். மேலும் முதலில் என்னை அஸிம் அண்ணா என்றுதான் அழைத்தாள். பின் அண்ணா என்பது அஸிம் ஆகிவிட்டது. முதலில், ஜனனிக்கு மரியாதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

எஞ்சிய போட்டியாளர்கள் :

Bigg Boss 6 Tamil : ‘லூசு மாதிரி கதைக்காதீங்க’..கேப்டன் அஸிமை கோபப்படுத்திய ஜனனி.. களைக்கட்டும் பிக்பாஸ் வீடு!

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற கடந்த வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.

இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil Promo: ஷிவின் அம்மாவை கேவலமாக பேசினாரா தனலட்சுமி...பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை..!

தலைப்பு செய்திகள்

TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget