மேலும் அறிய

Bigg Boss 5 Tamil Promo: நாமினேஷனில் 6 பேர் ; நாணயத்தால் தப்பிக்கப்போவது யார்?

நாணயத்தை பயன்படுத்தி, நாமினேட் ஆனவர்களில் ஒருவரை காப்பாற்றிவிட்டு நாமினேட் ஆகாதவர்களில் ஒருவரை நாமினேட் செய்யலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளதால் இன்னும் போட்டி பரபரப்பாகும் என தெரிகிறது.

Bigg Boss 5 Tamil Day 22 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 24-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, சின்னப்பொன்னா, ஐக்கி பெரியா என்ற நிலையில் இருந்தபோது அபிஷேக் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் நாடியாவை அடுத்து இரண்டாவது எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீட்டில், இந்த வாரத்திற்கான நாமினேஷனை போட்டியாளர்கள் இன்று பதிவு செய்துள்ளனர்.

போட்டியாளர்கள் ஒவ்வொருவராக நாமினேட்டாகி வெளியேறி வருவதால், இந்த வார நாமினேஷன் பல திருப்பங்களை கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 22-வது நாளுக்கான முதல் ப்ரொமோ இன்று காலை வெளியானது. இதில், ப்ரியங்கா சின்னப்பொன்னுவை நாமினேட் செய்கிறார், அவரைத் தொடர்ந்து சின்னப்பொன்னு ப்ரியங்காவை நாமினேட் செய்கிறார். அடுத்து, பாவனி இன்னும் அக்‌ஷராவை மறக்கவில்லை. இந்த வாரமும் அவரையே நாமினேட் செய்திருக்கிறார். அதே போல, இம்மான் அண்ணாச்சி இசைவானியையும், இசை அண்ணாச்சியையும் மாறி மாறி நாமினேட் செய்து கொள்கின்றனர். இதனால், இந்த வார நாமினேஷனுக்கு பிறகு அதிக மோதல்களும், எதிர்ப்பாராத விரிசல்களும் இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில், அடுத்து வெளியான இரண்டாவது ப்ரொமோவில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யார் என்ற விவரத்தை பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில், பாவனி, இசை, அபினய், வருண், ப்ரியங்கா, இமான் அண்ணாச்சி ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் நாணயம் வென்றவர்களுக்கு பிக் பாஸ் ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறார். நாணயத்தை பயன்படுத்தி, நாமினேட் ஆனவர்களில் ஒருவரை காப்பாற்றிவிட்டு நாமினேட் ஆகாதவர்களில் ஒருவரை நாமினேட் செய்யலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளதால் இன்னும் போட்டி பரபரப்பாகும் என தெரிகிறது.

Also Read: Virat Kohli Press Conference: ‛ரோஹித்தை நீக்க வேண்டுமா...’ - போட்டிக்குப் பின் கோலியின் காட்டமான பேட்டி!

இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..

ப்ரொமோ:1 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget