மேலும் அறிய

Bigg Boss Tamil : கண்ட எடத்துல பாக்காதீங்க...வாட்டர்மெலன் ஸ்டார் மீது புகார் சொன்ன கெமி..நடந்தது என்ன

Bigg Boss Tamil 9 : வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மீது கெமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நான்காவது நாளில் கெமி மற்றும் வாட்டர்மெலன்ஸ் டார் திவாகர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தன்னை வாட்டர்மெல்ஸ் ஸ்டார் தவறாக பார்த்ததாக கெமி குற்றச்சாட்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

வாட்டர்மெலன் ஸ்டார் மீது துப்பிய கமருதின் 

இந்த சீசன் தொடக்கம் முதலே வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மீது மற்ற போட்டியாளர்கள் வன்மத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். முதலில் குறட்டை விட்டதற்காக அவருடன் பிரவீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்தபடியாக ரம்யா வாக்குவாதம் செய்தார். எஃப்.ஜே வாட்டர்மெலன் ஸ்டாரை வெட்டிவிடுவேன் என மிரட்டல் விடுத்தார். தற்போது கருதின் வாட்டர்மெலஸ் ஸ்டாரை தொடர்ச்சியாக வம்பிழுத்து வருகிறார். திவாகரின் உடலை வைத்து அவரை உருவகேலி செய்த கமருதின் அவரைப் பார்த்து துப்பியது பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வாட்டர்மெலன் ஸ்டார் மீது கெமி குற்றச்சாட்டு

இன்றைய எபிசோடில் கெமி மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட கெமி வாட்டர்மெலன் ஸ்டார் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். சண்டையின் போது கெமியை நேரடியாக பார்த்து பேச திவாகர் தவிர்த்து வந்தார். இதனால் கெமி அவரது முகத்திற்கு நேராக சென்று நின்று தன் முகத்தை பார்துத் பேசச் சொல்லி சண்டைபோட்டார். பின் என் வயிற்றை பார்க்கிறார் என வாட்டர்மெலஸ் ஸ்டார் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். அவரது இந்த செயலை ஆதிரை மற்றும் பிற போட்டியாளர்கள் கண்டித்தனர். வேண்டுமென்றே வாட்டர்மெலன் ஸ்டார் மீது இப்படி குற்றச்சாட்டு வைத்ததற்கு கெமியை பார்வையாளர்கள் விமர்சித்து வருகிறார்கள் 

பிக்பாஸ் வீட்டிற்குள் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை பெரும்பாலானவர்கள் விமர்சித்தாலும் பார்வையாளர்களிடம் அவருக்கு பெரியளவில் ஆதரவு கிடைத்துள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கியது. இரண்டாவது ஆண்டாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த ஆண்டு வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் , அரோரா சின்க்ளேர் , ரம்யா ஜோ , பிரவீன் காந்தி , பிரவீன் , எஃப்.ஜே. விஜே பார்வதி , நந்தினி, வியானா , கெமி , கானா வினோத் , ஆதிரை , சுபிக்‌ஷா , அப்சரா சிஜே , விக்கல்ஸ் விக்ரம் , துஷார் , கனி திரு , சபரி , கமருதின் , அகோரி கலையரசன் ஆகிய 20 போட்டியாளர்கள் பெங்கேற்றுள்ளார்கள். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget