மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: என்னது பூட்டு இல்லையா.. கமலை கதறவிட்ட ஜிபிமுத்து.. தரமான சம்பவம்! -வீடியோ

Bigg Boss 6 Tamil : கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் தொடங்கியது.

Key Events
Bigg Boss 6 Tamil Launch Date Time When and Where to Watch Kamal Haasan BB Tamil Season 6 Live Streaming Bigg Boss 6 Tamil: என்னது பூட்டு இல்லையா.. கமலை கதறவிட்ட ஜிபிமுத்து.. தரமான சம்பவம்! -வீடியோ
பிக் பாஸ் 6 தமிழ்

Background

Bigg Boss 6 Tamil:  உலகின் மிகவும் அதிகமாக கவனிக்கப்படக்கூடிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் தமிழ் வெர்சன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இன்று இரவு முதல் ஒளிபரப்பப்பட இருக்கிறது. 

இன்றைய முதல் நாளில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்களை ஒவ்வொரு நபராக அறிமுகம் செய்து வைத்து பிரமாண்ட வீட்டுக்குள் அனுப்பி வைப்பார். அதன் தொடர்ச்சியாக போட்டியாளர்கள் தாங்கள் யார்..? தங்களது பின்புலம் என மேடையில் தாங்கள் அடையபோகும் எதிர்கால கனவு குறித்து தெரிவித்து வீட்டுக்குள் செல்வார்கள். 

இப்படி பிக்பாஸ் சீசன் 6 ஸின் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று ஓரளவு கணித்த பொதுமக்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் இந்த பிரபலம்தான் பங்கேற்கிறார். இதோ அவர், இவர் என்று ஒவ்வொருவராக வரிசைப்படுத்தி வந்தனர். உங்கள் கணிப்பு சரியா..? தவறா..? என்பதை சொல்ல இதோ நாங்கள் வந்துவிட்டோம். 

நேற்று நடந்த சூட்டிங்கின்படி, இதுவரை 13 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 6 வீட்டிற்குள் சென்று இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை அ முதல் ஃ வரை வரிசையாக காணலாம். 

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் விவரம்: 

  • முதல் போட்டியாளர் - ஜி பி முத்து (டிக்டாக் பிரபலம்)
  • 2வது போட்டியாளர் - முகமது அஸீம் (சின்னத்திரை நடிகர்)
  • 3வது போட்டியாளர் - அசால் கோலார் (ஜோர்தாலே பாடல் புகழ்)
  • 4வது போட்டியாளர் - ஷிவின்கணேசன் (திருநங்கை, ஐடி துறை)
  • 5வது போட்டியாளர் - ராபர்ட் மாஸ்டர் (நடன இயக்குநர்)
  • 6வது போட்டியாளர் - ஷெரினா (மாடல்)
  • 7வது போட்டியாளர் - ராம் ராமசாமி (தமிழ்நாடு கிரிக்கெட் வீரர், நடிகர்)
  • 8வது போட்டியாளர் - ADK (ஸ்ரீ லங்கா ராப்பர்)
  • 9வது போட்டியாளர் - ஜனனி (தொகுப்பாளினி)
  • 10வது போட்டியாளர் - அமுதவாணன் (விஜய் டிவி புகழ்)
  • 11வது போட்டியாளர் - மகேஸ்வரி (விஜே)
  • 12வது போட்டியாளர் - கதிர் (ஜி தமிழ் விஜே)
  • 13வது போட்டியாளர் - ஆயிஷா (சின்னத்திரை நடிகை)

மொத்தம் 16 பேர் கொண்ட போட்டியாளர்களில் 13 பேர் யார் என்ற அதிகாரபூர்வமாக தெரிந்துவிட்டது. மீதமுள்ள 3 பேர் இன்று இரவு நடக்கும் துவக்க விழாவிற்கு பிறகு தெரியவரும். 

22:30 PM (IST)  •  09 Oct 2022

நடிகை நிவா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு!

நடிகை நிவா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.  

22:26 PM (IST)  •  09 Oct 2022

பிரபல விஜேவான கதிரவன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு!

பிரபல விஜேவான கதிரவன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Embed widget