மேலும் அறிய

Bhuvaneshwari in Boys: பாய்ஸ் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தது ஏன்? மனம் திறந்த புவனேஸ்வரி

ஐந்து பெரும் உங்களுடன் நடித்தாலும் ஒருவரின் விரல் கூட உங்கள் மேல் படாது. நீங்கள் தைரியமாக நடிக்கலாம் என ஷங்கர் சார் சொன்னார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கர் புது முக இளைஞர்களை வைத்து இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படம் 2003ம் ஆண்டு வெளியானது. ஏ.எம். ரத்னம் தயாரித்த இப்படத்தில் சித்தார்த், நகுல், தமன், ஜெனிலியா, மணிகண்டன், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எ.ஆர். ரஹ்மானின் இசை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

இளம் காதல் ஜோடிகள் காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். உடன் நண்பர்களும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். மிகவும் சிரமப்பட்டு தங்களின் திறமைகளை வைத்து வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதை மிகவும் என்டர்டெயின்மென்ட்டாக இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 

Bhuvaneshwari in Boys: பாய்ஸ் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தது ஏன்? மனம் திறந்த புவனேஸ்வரி

இளைஞர்களின் சேட்டையை பிரதிபலித்த படம் :

இளைஞர்கள் என்பதால் சேட்டையும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது நிஜத்தை பிரதிபலித்தது. இளம் பருவத்தில் அவர்கள் செய்யும் லூட்டிகள் அனைத்தையும் அப்படியே திரையில் காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குனர் ஷங்கர். அப்படி ஒரு சேட்டை தான் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணை ஹீரோ சித்தார்த் வீட்டிற்கு அழைத்து வருவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும். மிகவும் பிரபலமான அந்த காட்சியில் பாலியல் தொழில் செய்பவராக நடித்திருந்தார் நடிகை புவனேஸ்வரி. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் அவர் ஏன் பாய்ஸ் படத்தில் பாலியல் தொழில் செய்பவராக நடித்திருந்தார் என்பது குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். 

மனம் திறந்த புவனேஸ்வரி :

"சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த எனக்கு ஷங்கர் சார் பாய்ஸ் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார். அது தான் என்னுடைய முதல் படம். சில சீன்கள் மட்டுமே நடித்திருந்தாலும் மிக அதிகமாக பேசப்பட்டு பெரிய அளவில் பிரபலமானேன். ஷங்கர் சார் இந்த படத்தின் கதை பற்றி என்னிடம் கூறுகையில் முதல் படத்திலேயே இப்படி நடிக்க வேண்டுமா? என கேட்டேன். இது ஐந்து இளைஞர்கள் பற்றின கதை. கல்லூரி இளைஞர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை.

அவர்கள் ஐந்து பெரும் உங்களுடன் நடித்தாலும் ஒருவரின் விரல் கூட உங்கள் மேல் படாது. அதனால் நீங்கள் சங்கடப்படாமல் மிகவும் தைரியமாக நடிக்கலாம் என்றார். ஷங்கர் சாரை நேரில் பார்க்கும் போதே மிகவும் பிரமிப்பாக பிரமாண்டமாக இருந்தது. அந்த சமயத்தில் நான் ஓரிரு சீரியல்களில் மட்டுமே நடித்து இருந்தேன். அதிலேயே எனக்கு சினிமா வாய்ப்பு அதுவும் ஷங்கர் சார் படம் என்றதும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவருக்காக தான் நான் இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன். அப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் என்றுமே வருத்தப்பட்டதில்லை. தெலுங்கில் வெளியான பாய்ஸ் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது என பேசியிருந்தார். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget