மேலும் அறிய

Bharathi Kannamma 2: ரீ-என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா...! பார்ட் 2வில் பாரதி யார் தெரியுமா..?

ஏராளமான நட்சத்திரங்கள் திருமண வைபவத்தில் பங்கேற்க பிப்ரவரி 4ம் தேதி முடிவு வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். முடிந்த ஓரிரு நாளில் பாரதி கண்ணம்மா பார்ட் 2 தொடங்கவுள்ளது.

விஜய் டிவி ரசிகர்களின் அபிமான தொடர் பாரதி கண்ணம்மா இறுதி கட்டத்தை நெருங்கி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியல் நாளை மறுநாள் முடிவடைய உள்ளது. 

பாரதி கண்ணம்மா தொடர் பல ட்விஸ்ட்களை எல்லாம் தாண்டி கடைசியாக பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக சேரவுள்ளனர். முடிவடைய உள்ள பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இறுதி எபிசோடில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். 

Bharathi Kannamma 2: ரீ-என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா...! பார்ட் 2வில் பாரதி யார் தெரியுமா..?

திருமண வைபவத்திற்கு வந்த ஆர்.ஜே. பாலாஜி :

ஸ்பெஷல் கெஸ்டாக பாரதி கண்ணம்மாவின் திருமண வைபவத்திற்கு ஆர்.ஜே. பாலாஜி பங்கேற்கிறார். பிப்ரவரி 3ம் தேதியான நாளை ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாக உள்ள 'ரன் பேபி ரன்' திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதுவரையில் காமெடி ஜானரில் ஹிட் படங்களை கொடுத்து வந்த ஆர்.ஜே. பாலாஜி முதல் முறையாக ஒரு திரில்லர் ஜானரில் நடித்துள்ளார். 

மேலும் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது ரன்னர் அப் ஷிவின், பாரதி கண்ணம்மா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by @malaysian_tamilserial_fc

சர்ப்ரைஸ் கொடுத்த பிரவீன் : 

அப்பாடா இந்த சீரியலை ஒரு வழியாக முடித்து விட்டார்கள் என சந்தோஷப்படுபவர்களுக்கும், ஐயோ என்னோட ஃபேவரட் சீரியல் முடிந்து விட்டதே என வருத்தப்படுபவர்களுக்கும் ஒரு அற்புதமான தகவலை வெளியிட்டுள்ளார் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன். சீரியல் முடிந்த ஓரிரு நாட்களில் பாரதி கண்ணம்மா பார்ட் 2 ஒளிபரப்பாக உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)

பார்ட் 2வில் சிபு சூர்யன்:       

மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் இந்த இரண்டாம் பாகத்தில் பாரதியாக நடித்த அருண் நடிக்கப்போவதில்லை. அவருக்கு பதிலாக சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த சீரியல் ரோஜா. அதில் ஹீரோவாக நடித்த சிபு சூர்யன் தான் பாரதி கண்ணம்மா பார்ட் 2வில் நடிக்க போகிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. லீட் ரோலில் சிபு சூர்யன் - வினுஷா நடிக்க உள்ளனர் என கூறப்படுகிறது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget