மேலும் அறிய

Aryan Khan : இந்த வோட்காவா.. ஷாருக் மகன் ஆர்யன் கான் தொடங்கும் புது பிசினஸ் பத்தி தெரியுமா?

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கப்போவதாக அறிவித்ததை அடுத்து, தற்போது பிரீமியம் பிராண்டான வோட்காவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது

பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சமீப காலமாக தலைப்பு செய்திகளில் இருந்து வருகிறார். ஒரு மாஸ் ஹீரோவின் மகன் ஆர்யன் தனது தந்தையை போலவே சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.  ஆனால் நடிகராக இல்லாமல் ஒரு இயக்குநராக அறிமுகமாகப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். 25 வயதாகும் ஆர்யன் மேலும் ஒரு புதிய முயற்சியை தொடங்கப்போவதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  

Aryan Khan : இந்த வோட்காவா.. ஷாருக் மகன் ஆர்யன் கான் தொடங்கும் புது பிசினஸ் பத்தி தெரியுமா?

ஆர்யனின் லேட்டஸ்ட் பிசினஸ் மூட் :
 
இயக்குநராக தனது பயணத்தை தொடங்க போகிறேன் என கூறிய ஆர்யன் கான், அடுத்ததாக தனது நண்பர்களுடன் இணைந்து வோட்கா தொழிலில் ஆரம்பிக்கப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரீமியம் பிராண்டான வோட்காவை நமது மது பிரியர்களுக்காக அறிமுகப்படுத்தவுள்ளார். இது சம்பந்தமாக ஆர்யன் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் மதுபான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என கூறப்படுகிறது. ஆர்யன் கான் அவரின் பார்ட்னர்களான லெட்டி பிளாகவா மற்றும் பன்டி சிங் மற்றும் பலருடன் இணைந்து இந்த பிரீமியம் பிராண்ட் வோட்கவை அறிமுகப்படுத்தும் வேலையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

ஆர்யன் கான் அவருடைய தந்தையை போல ஒரு நடிகராக ஜொலிக்க விரும்பாமல் ஒரு தொழிலதிபராக பிரபலமாக வேண்டும் என நினைக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Aryan Khan (@___aryan___)

ஆர்யனை சுற்றிய சர்ச்சை :

அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வந்த ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு 20 நாள்களுக்கும் மேலாகச் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். பின்னர் நடந்த விசாரணைக்கு பிறகு அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்படி பல சிக்கல்களில்  சிக்கி தவித்த ஆர்யன் கான் மற்றும் அவரின் குடும்பத்தினர், சமீபகாலமாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் தலை காட்ட துவங்கியுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget