மேலும் அறிய

Powerstar Srinivasan: கடன் வாங்கி தருவதாக பண மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்..

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு  பிடிவாரண்டு பிறப்பித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு  பிடிவாரண்டு பிறப்பித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அக்குபஞ்சர் மருத்துவரான சீனிவாசன் சினிமா மீது கொண்ட மோகத்தின் காரணமாக 2010 ஆம் ஆண்டு வெளியான நீதானா அவன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் சொந்தமாக தயாரித்த லத்திகா படம் மருத்துவர் சீனிவாசனை, பவர் ஸ்டார் சீனிவாசனாக மாற்றியது. தொடர்ந்து நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் சீனிவாசன் நடித்துள்ளார். 

இப்படியான நிலையில், “ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக இறால் பண்ணை அதிபரை ஏமாற்றிய செக்மோசடி வழக்கில் ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர் உப்பளம் மற்றும் இறால் பண்ணை அதிபர் முனியசாமி .இவர் தொழில் அபிவிருத்தி செய்வதற்காக ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக  நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.  அதற்கு டாக்குமெண்டேஷன் சார்ஜ் ஆக ரூ.14 லட்சம் தர வேண்டும் என்று கூறவும், இறால் பண்ணைஅதிபர் முனியசாமி கேட்ட பணத்தை  2019 ஆம் ஆண்டு வழங்கியிருக்கிறார்.

ஆனால் அவருக்கு கடனும் வாங்கி தரவில்லை. டாக்குமெண்டேஷன் சார்ஜையும் திரும்பத் தரவில்லை.  ரூ.14 லட்சத்திற்கு பவர்ஸ்டார் சீனிவாசன் கொடுத்த செக்  வங்கியில் பணம் இல்லை என்று திரும்ப வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலதிபர் முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

 இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இருந்ததால் இன்று ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நிலவேஸ்வரன் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு செக் மோசடி வழக்கில் ஆஜராகாமல் இருந்த குற்றத்திற்காக அவருக்கு பிடிவாரென்று பிறப்பித்து உத்தரவிட்டார். ராமநாதபுரத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி செய்து செக் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: மிக்ஜாம்: ஒரு மாத ஊதியத்தை அள்ளிக் கொடுத்த முதலமைச்சர்: எம்.எல்.ஏ, எம்.பி.,க்களுக்கு முக்கிய உத்தரவு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mahindra BE6 Formula E Edition: அஜித்திற்கு பரிசாக வந்த 23 லட்சம் மதிப்புள்ள Mahindra BE6 Formula E Edition...சிறப்பம்சங்கள் இதோ!
Mahindra BE6 Formula E Edition: அஜித்திற்கு பரிசாக வந்த 23 லட்சம் மதிப்புள்ள Mahindra BE6 Formula E Edition...சிறப்பம்சங்கள் இதோ!
வரவேற்பைப் பெறும் விஸ்வநாத் & சன்ஸ் டீசர்...ஒரே வசனத்தில் சூர்யா ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜூ..
வரவேற்பைப் பெறும் விஸ்வநாத் & சன்ஸ் டீசர்...ஒரே வசனத்தில் சூர்யா ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜூ..
பார்டரைத் தாண்டினா சாதிப்பெருமை.. கோலிவுட்டின் போலி சமத்துவவாதிகள்!
பார்டரைத் தாண்டினா சாதிப்பெருமை.. கோலிவுட்டின் போலி சமத்துவவாதிகள்!
Parthiban Controversy: ”தமிழ்நாட்டில் புரட்சி.. ஆந்திராவில் சாதி பெருமை..” பார்த்திபனை அடித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்
Parthiban Controversy: ”தமிழ்நாட்டில் புரட்சி.. ஆந்திராவில் சாதி பெருமை..” பார்த்திபனை அடித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
Embed widget