மேலும் அறிய

"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்

பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் One Night Stand எனப்படும் ஒருவருடன் ஒரு இரவை மட்டும் செலவிடும் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து வழக்கறிஞர் வந்தனா ஷா அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார்.

இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து ஆகும். இவர்களது விவாகரத்து இந்திய திரையுலகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர்களது வழக்கறிஞர் வந்தனாஷ கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து:

விவாகரத்துக்கு பெயர் போன பிரபல வழக்கறிஞர் தான் மும்பையை சேர்ந்த வந்தனா ஷா. ஏ.ஆர் ரஹ்மானின் இந்த விவாகரத்து செய்தியை அறிவிப்பதற்கு சில நாட்கள் முன், பிரபலங்களின் வாழ்வில் ஏற்படும் பிரிவு குறித்து வழக்கறிஞர் வந்தனா ஷா பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

தீபக் ஃபரீக்கின் யூடியூப் சேனல் பாட்கேஸ்டில் பேசிய வந்தனா, “பிரபலங்களின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. பல நேரங்களில் அவர்களின் திருமண முறிவுக்கு துரோகம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. உண்மையான காரணம் சலிப்பு. வாழ்க்கை அவர்களுக்கு சலித்துவிடுகிறது. திருமண வாழ்வில் இருப்பவர்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டதாக உணர்கிறார்கள். இது பாலிவுட் மற்றும் பெரும் கோடீஸ்வர குடும்பங்களில் நடைபெறுவதை மிகவும் சாதாரணமாக பார்க்க முடிகிறது. ஆனால் இதை வேறு திருமணங்களில் என்னால் பார்க்க முடியவில்லை.

One Night Stand:

இரண்டாவது முக்கியமான விஷயம், அவர்கள் அனைவரும் மிகவும் வித்தியாசமான பாலியல் வாழ்க்கையை வாழ்கிறார்கள். சாதாரண திருமண வாழ்வில் இருப்பவர்களை விட இவர்கள் வாழ்வில் பாலியல் சார்ந்த எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. மூன்றாவதாக, அவர்களுக்கு பாலியல் தொடர்புகள் அதிகமாக இருக்கிறது. ஒருவருடன் ஒரு நாள் இரவு மட்டும் செலவிடும் One Night Stand கலாச்சாரம் ஓங்கி இருக்கிறது. இது அனைத்தையும் அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நான் பாலிவுட்டின் ஒரு அங்கமாக அதில் பணியாற்றியதில்லை. ஆனால் என்னிடம் வந்த வழக்குகளில் இருந்து என்னால் இந்த விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது."

இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்தியாவின் மற்ற திரையுலகங்களை காட்டிலும் பாலிவுட் திரையுலகினர் வாழ்க்கை முறை உள்பட பலவற்றிலும் அவர்களது செயல்பாடு மாறுபட்டதாகவே அமைகிறது. சமீபத்திய ஆண்டுகளில் பிரபலங்கள் இடையேயான விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், மலைகா அரோரா-அர்பாஸ் கான், சோஹைல் கான்-சீமா சஜ்தே, ஹர்திக் பாண்டியா-நடாசா ஸ்டான்கோவிக், அமீர் கான்-கிரண் ராவ், சமந்தா -நாகா சைதன்யா , ஜெயம் ரவி-ஆர்த்தி, தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ற வரிசையில் தற்போது ஏ.ஆர் ரஹ்மானின் பெயரும் சேர்ந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget