மேலும் அறிய

''அந்த ஃபேஷன் ஷோவில் நடந்த சம்பவம் .. மறக்கவே முடியல'' - மனம் திறந்த நடிகை அபர்ணா பாலமுரளி!

அதாவது மேடையில் நடக்கும் பொழுதுதான் நான் அந்த ஆடை குறித்தான கான்சியஸில் இருப்பேன் . மேடைக்கு பின்னால் நாங்கள் ரிலாக்ஸாகத்தான் அமர்ந்திருப்போம் என்கிறார் அபர்ணா.

அபர்ணா பாலமுரளி :

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் அபர்ணா பாலமுரளி. பொம்மி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த  அபர்ணாவின் சினிமா பயணம் மலையாளத்தில்தான் தொடங்கியது. அங்கு அவர்  யாத்ரா துடருன்னு என்னும் படத்தில் அறிமுகமானார்  ஆனாலும் ஃபஹத் பாஷிலுடன் நடித்த மஹேஷிண்டே பிரதிகாரம்தான் அவருக்கு பெரும் பெயர் பெற்றுத் தந்தது. பெற்றோர் சோபா, பாலமுரளி இருவருமே திரைத்துரையில் இசைக்கலைஞர்கள். தந்தை பாலமுரளி அங்கு பிரபல இசையமைப்பாளர். தாய் சோபா வழக்கறிஞர். கூடவே பாடகர். பாரம்பரிய நடனங்களான பரதம், குச்சிப்பிடி, மோகினி ஆட்டத்திலும் தேர்ந்தவர். 

View this post on Instagram
 
A post shared by Aparna Balamurali✨ (@aparna.balamurali)

விமர்சனங்களை எதிர்க்கொள்ளும் அபர்ணா :

அபர்ணா மற்ற நடிகைகளை போல ஸீரோ சைஸ்ஸை விரும்பும் பெண்ணல்ல. அவரின் இயல்பான தோற்றம்தான் அவரை அப்படியே ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவும் காரணம் . உடல் எடை குறித்தான விமர்சனங்களை அவ்வபோது அவர் எதிர்கொண்டாலும் அதையெல்லாம் அபர்ணா பொருட்படுத்தவே மாட்டார். இதையும் தாண்டி அபர்ணாவின் வாழ்க்கையில் இன்றளவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

அதாவது அபர்ணா ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார். அப்போது மேடைக்கு பின்னால் இருக்கு மேக்கப் போடும் அறையில் சாதாரணமாக அமர்ந்திருந்தவரை , அதாவது மேடையில் நடக்கும் பொழுதுதான் நான் அந்த ஆடை குறித்தான கான்சியஸில் இருப்பேன் . மேடைக்கு பின்னால் நாங்கள் ரிலாக்ஸாகத்தான் அமர்ந்திருப்போம் என்கிறார் அபர்ணா. அவர் மேடைக்கு பின்னால் ஓய்வெடுத்த சமயத்தில் யாரோ ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் ஷேர் செய்ய அது வைரலாகிப்போனது. யாரோ செய்த அந்த செயலால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளானதாக தெரிவிக்கும் அபர்ணா  இப்போது ஃபேஷன் ஷோ என்றாலே எனக்கு அந்த பயம் இருக்கிறது. மேடைக்கு பின்னால் என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகைகள் வாழ்க்கை அத்தனை சாதாரணமானது இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றுதானே !

View this post on Instagram
 
A post shared by Aparna Balamurali✨ (@aparna.balamurali)

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget