மேலும் அறிய

Amy Jackson : பிரெஞ்சு படம்போல் நடுரோட்டில் முத்தமிடும் காதலர்கள்.. ஸ்வீட் மெசேஜ் கொடுத்த எமி ஜாக்சன்

தனது காதலனின் பிறந்தநாள் பரிசாக முத்தங்களால் நிரப்பியுள்ளார் எமி ஜாக்சன்

தனது காதலான எட் வெஸ்ட்டின் பிறந்தநாளன்று தனது காதலனுக்கு மனம் உருகி காதல் வரிகளை சமர்ப்பித்துள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

திருமணம்வரை சென்று முடிந்த முதல் காதல்

மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்து வந்த எமி கடந்த 2019 ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த ஜார்ஜ் என்பவருடன் நிச்சயம்  செய்துகொண்டார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த சமயத்தில்  இந்த ஜோடிக்கு  அதே ஆண்டின் இருதியில் ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து எமி மற்றும் ஜார்ஜ் தங்களது உறவை முடித்துக்கொண்டார்கள். இருவரின் பிரிவு தொடர்பான எந்த வித தெளிவான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

மீண்டும் காதல்வயப்பட்ட எமி

சில காலத்திற்கு பிறகு எமி ஜாக்சன் புகழ்பெற்ற ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகரான எட் வெஸ்ட் விக்  என்பவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து எமி ஜாக்சன் மீது பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டன. ஆனால் எந்த காரணத்திற்காகவும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்துவைக்கவில்லை எமி ஜாக்சன்.

அன்புக் காதலனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

View this post on Instagram
 
A post shared by Amy Jackson (@iamamyjackson)

தற்போது தனது காதலனின் பிறந்தநாளன்று இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து  மிக உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன். ”என் ஆருயிர் காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ என் வாழ்க்கையில் இருப்பதற்காக நான் ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உனக்கு தெரியவில்லை என்றால் நான் உன்னை நேசிப்பதற்கான காரணங்களை சொல்கிறேன் கனிவான ஒருவனாக இருப்பதை மிக எளிமையாக செய்யக்கூடியவன் நீ. அழ மட்டுமே என் மனம் நினைத்தபோது என்னை சிரிக்க வைப்பதற்காக , உன்னுடைய அழகான தாடை எலும்பு அமைப்பிற்காக, உன்னுடைய தொடர்ச்சியான அன்பு மற்றும் ஆதரவிற்காக நான் உன்னை நேசிக்கிறேன். ஐ லவ் யூ மூன் மேன்.” என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் எமி ஜாக்சன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்

Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Embed widget