மேலும் அறிய

Watch Video | அன்று முத்தம்; இன்று டம் டம்..! ஜோடியாக டான்ஸ் ஆடிய பாவ்னி - அமீர்!!

எனிமி படத்தின் டம் டம் பாடலுக்கு பலரும் யூடியூபில் டான்ஸ் கவர் வெளியிட்டுள்ளனர்.

எனிமி படத்தின் டம் டம் பாடலுக்கு பலரும் யூடியூபில் டான்ஸ் கவர் வெளியிட்டுள்ளனர். ஆனால், நாளை மாலை 4 மணிக்கு ரிலீஸாகும் என்று இன்ஸ்டாவில் இன்றே விளம்பரப்படுத்தும் அளவுக்குப் பிரபலமடைந்துள்ளது இந்த சூப்பர் ஜோடியின் டம் டம் டான்ஸ் கவர்.

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் எனிமி. கதாநாயகியாக மிருணாளினி நடித்திருக்கும்  இப்படத்திற்கு தமன் இசையமைக்க வினோத்குமார் தயாரித்திருக்கிறார். தீபாவளி அன்று அண்ணாத்த படத்துடன் திரையரங்குகளில் வெளியான எனிமி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியாவதற்கு முன்னதாக படத்தில் இடம்பெற்ற மாலை டம் டம் பாடல் வெளியானது. தமன் இசையமைப்பில் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இப்பாடலுக்கு பலரும் யூடியூபில் டான்ஸ் கவர் வெளியிட்டுள்ளனர். ஆனால், நாளை மாலை 4 மணிக்கு ரிலீஸாகும் என்று இன்ஸ்டாவில் இன்றே விளம்பரப்படுத்தும் அளவுக்குப் பிரபலமடைந்துள்ளது இந்த சூப்பர் ஜோடியின் டம் டம் டான்ஸ் கவர்.

அட யார் அந்த ஜோடி.. அட யார் அந்த ஜோடி? அப்படின்னு தான கேட்கிறீங்க. வேறு யாரும் இல்லீங்க நம்ம பிக்பாஸ் புகழ் பாவனியும், அமீரும் தான் அந்த டக்கர் ஜோடி. இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள டம் டம் பாடல் டான்ஸ் கவர் புரோமோவில் வெட்கம் ததும்ப பாவனியும், மிடுக்குடன் அமீரும் டக்கராக உள்ளனர். புரோமே சும்மா அள்ளுது லெவலில் இருப்பதால். நாளை மாலை 4 மணிக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Galatta Media (@galattadotcom)

பிக்பாஸ் முத்தம்:  பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் ஆரம்பத்திலிருந்தே அழகுப் பதுமையாக உலா வந்தவர் பாவனி ரெட்டி. ஃபைனலில் கோப்பை பாவனிக்கு என்றுதான் பேசப்பட்டது. இந்நிலையில் பாவனி ரெட்டிக்கு ஒரு முறை அமீர் முத்தம் கொடுத்தார். அது பரபரப்பானது. அந்த முத்தம் குறித்து தான் அமீர் இப்போது பேட்டி கொடுத்துள்ளார்.
அமீர் வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே வந்தவர். அவர் வருவதற்கு முன்னதாகவே பாவனிக்கும் அபிநய்க்கும் ஏதோ இருப்பதாக பிக்பாஸ் வீட்டாரே கிசுகிசுத்துக் கொண்டனர். அப்போது அது சர்ச்சையாக ஒரு டாஸ்க்கின் போது ராஜூ விஷயத்தைப் போட்டு உடைத்தார். பாவனி நீங்கள் அபிநயை காதலிக்கிறீர்களா என்று கேட்டு முடித்தார்.
ஆனால் இருவருமே அதனை திட்டவட்டமாக மறுத்தனர். பாவனியுடன் நட்பாகவே பழகுவதாக வெளிப்படையாக அறிவித்தனர்.

அந்த வேளையில்தான் அமீர் என்ட்ரி அமைந்தது. அமீரும் பாவனியும் அரங்கில் எங்கு பார்த்தாலும் ஒன்றாகவே சுற்ற ஆரம்பித்தார்கள். அவர்களின் கெமிஸ்ட்ரி எல்லோரின் கண்களையும் உறுத்தியது. ஒருக்கட்டத்தில் அமீர் வெளிப்படையாக நேரடியாக பாவனியிடம் சென்று, நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூறினார். அதற்குப் பாவனி எனக்கு அந்த எண்ணம் இல்லை. நாம் நண்பர்கள் என்று கூறிவிட்டார். இந்நிலையில் ஒருநாள் பாவனிக்கு அமீர் முத்தம் கொடுக்க வீட்டில் சலசலப்பும் வெளியில் பரபரப்பும் ஏற்பட்டது.


Watch Video | அன்று முத்தம்; இன்று டம் டம்..! ஜோடியாக டான்ஸ் ஆடிய பாவ்னி - அமீர்!!

அந்த முத்த சர்ச்சை இன்று வரை நீள அண்மையில் மனம் திறந்த பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளர் அமீர். அதில் அவர், "நான் பாவனியை காதலித்தேன். அதை அவரிடமே சொன்னேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இருந்தாலும் எனது காதல் மிகை உணர்வால் நான் அவருக்கு முத்தம் கொடுத்தேன். அதை அவர் நிராகரிக்கவில்லை.

இப்போது வெளியில் வந்த பின்னர் இருவரும் நட்புடன் பழகி வருகிறோம். பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் பாவனியை டார்கெட் செய்வதுபோல் தோன்றியது. அவருக்கு ஆறுதலாக நான் இருந்தேன். ஆறுதலாகவே முத்தம் கொடுத்தேன்" என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் அது தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கிறது. இன்று ரீல் லைஃபில் மாலை டம் டம்..க்கு ஆட்டம் போடுபவர்கள் நாளை ரியல் லைஃபிலும் கைகோர்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget