திருமணமான பிரபலத்துடன் சமந்தா காதல் ? மனைவி போட்ட இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சை
நடிகை சமந்தா பிரபல இயக்குநரை டேட் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் இயக்குநரின் மனைவியின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

சமந்தா
நாகசைதன்யாவுடனான பிரிவுக்கு பின் நடிகை சமந்தா சோலோவாக வலம் வந்தார். மறுபுறும் நாகசைதன்யா ஷோபிதாவின் திருமணம் தடபுடலாக நடைபெற்று வந்தது. சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் சமீபத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இருவரும் டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் ராஜின் தோளில் சமந்தா சாய்ந்திருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் இருவரும் காதலித்து வருவதை உறுதிபடுத்தினார்கள்.
ராஜ் ஏற்கனவே ஷுயாமளி என்பவருடன் 10 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து வருகிறார். இருவருக்கும் ஒரு மகள் உள்ளார். ஒரு பக்கம் சமந்தா ராஜ் பற்றி பேசப்பட்டு வந்த நிலையில் ராஜின் மனைவி ஷியாமலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பான பதிவிட்டுள்ளார்.
இதில் அவர் " என்னைப் பற்றி சிந்திக்கும் , என்னை சந்திக்கும் மனிதர்கள் , என்னைப் பற்றியும் நான் பேசுவதையும் கேட்கும் மனிதர்கள் , என்னை பார்க்கவும் வரும் மனிதர்களை நேசிக்கிறேன்" என அவர் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். இந்த காதல் சர்ச்சைகள் குறித்து சமந்தா மற்றும் ராஜ் இருதரப்பினரிடம் இருந்தும் எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
View this post on Instagram





















