மேலும் அறிய

SK about Ajith: "வெல்கம் டூ பிக் லீக்" சிவகார்த்திகேயனை வரவேற்ற அஜித் - காரணம் என்ன?

நடிகர் அஜித் வெல்கம் டூ பிக் லீக் என்று கைகொடுத்த தன்னை வரவேற்றவதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இந்த படத்தின் இசை வெளியீடு விழா நேற்று நடைபெற்றது.

வெல்கம் டூ பிக் லீக்:

இதில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, "தீபாவளி பண்டிகைக்காக ஒரு கெட் டூ கெதர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு சென்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். கதவைத் திறந்தால் அங்கு தல அஜித் சார் இருந்தார்.

சார் என்னிடம் கை கொடுத்து வெல்கம் டூ பிக் லீக் என்றார். நான் அவரையே பார்த்து வெல்கம் டூ பிக் லீக் என்றார். நான் புரியாமல் அவரையே பார்த்தேன். உங்களுடைய வளர்ச்சியை பார்த்து பலர் பயப்படுகிறார்கள் என்றால் நீங்கள் பிக் லீக்கில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வெல்கம் என்றார்.

எனக்கு ஒன்னுமே புரியவில்லை. அவர் சீனியராக இருக்கிறார். அவர் என்னைக் கூப்பிட்டு சிவா அப்படி பண்ணனும், இப்படி பண்ணனும்னு சொல்லிட்டு போகலாம். அப்போது  நான் புரிந்து கொண்டது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால் அதில் உள்ள அர்த்தத்தை நாம் பார்க்கனும் என்று புரிந்து கொண்டேன். ஆனால், நம்மளே காலினு ஒரு விமர்சனம் வந்தால் அதை நம்பாத என்று புரிந்து கொண்டேன்.”

இவ்வாறு அவர் பேசினார்.

சிவகார்த்திகேயனின் அமரன்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் தீபாவளி விருந்தாக வருகிறது. தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் இந்த படம் மறைந்த ராணுவ வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்தனின் வாழ்க்கை  வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைவாணன் எடிட்டிங் செய்துள்ளார்.   

சமீபகாலமாக நடிகர் சிவகார்த்திகேயனின் பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது. அவருக்கும் தனுஷிற்கும் இடையே பெரும் மோதல் இருப்பதாக தொடர்ந்து கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி வருகிறது. சிவகார்த்திகேயன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தான் யாரையும் வளர்த்துவிட்டேன் என்று கூறவிரும்பில்லை என்றும் தன்மேல் மீது அப்படி ஒரு முத்திரை குத்தப்பட்டது என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget