மேலும் அறிய

Amala Paul: கர்ப்பமாக இருக்கும் அமலா பாலை நீச்சல் குளத்தில் தூக்கிச் சுற்றிய கணவர் - ஹார்ட்டின் பறக்கவிடும் ரசிகர்கள்!

Amala Paul: நடிகை அமலா பால் தனது கணவருடன் சுற்றுலா சென்றுள்ள நிலையில் க்யூட்டான வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்.

நடிகை அமலா பால் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் அவர் நடிப்பில்  வெளியான சிந்து சமவெளி திரைப்படம் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.

ஹிட் படங்கள்

இருந்த போதிலும் அதே ஆண்டு வெளியான மைனா திரைப்படம் மூலம் தான் அமலா பால் பிரபலமானார். இதனையடுத்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால். விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தார். 

அமலா பால் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு சில வருடங்களிலேயே விவாகரத்தும் ஆகி விட்டது. அதனைத் தொடர்ந்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி சோஷியல் மீடியாவிலும் அமலா பால் ஆக்டிவாக இருந்து வந்தார். விவாகரத்திற்கு பின்னும், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அமலா பால் ஆடை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் இணைய தொடர்களிலும் நடித்து வருகிறார். 

காதல், திருமணம்

இந்நிலையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, தனது பிறந்தநாளில் அவர் தன் காதலரை அறிமுகப்படுத்தினார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  இதனையடுத்து இருவரும் மிக விரைவாகவே திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கேரளாவில் மிக எளிமையாக நடைபெற்றது.  அதன் பின்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அமலா பால் புகைபடத்துடன் அறிவித்திருந்தார். இது இவரது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. 

நீச்சல் குள வீடியோ

இந்நிலையில் நடிகை அமலாபால் தனது காதல் கணவர் தேசாயுடன் இணைந்து சுற்றுலா சென்றுள்ளார். கர்ப்பகாலத்தில் ஒருவர் சுற்றுலா செல்வதை பேபி மூன் என்பார்கள். பேபி மூன் சென்றுள்ள நடிகை அமலா பால் தனது கணவர் தேசாயிடன் இணைந்து நீச்சல் குளத்தில் ரிலாக்ஸ் செய்வதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில், அமலா பாலின் கணவர் தேசாய், அமலா பாலை தூக்கிக் கொண்டு சுற்றும் நிலையில் காதல் ததும்ப வெளியாகியுள்ள இந்த வீடியோ அமலா பால் ரசிகர்கள் மத்தியில் இதயங்களை அள்ளி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Jagat Desai (@j_desaii)

இருவரும் இப்படியே யார் கண்களும் படாமல் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
Embed widget