மேலும் அறிய

watch video | ‛சமந்தா என்னை நம்பியதற்கு நன்றி’ - மேடையில் அல்லு அர்ஜூன் பெருமிதம்!

அந்த வீடியோவை ஷேர் செய்த சமந்தா “நான் எப்போதுமே உன்னை நம்புவேன் அல்லு அர்ஜூன்’ என பதிவிட்டுள்ளார்.

சமந்தா தற்போது பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார். என்னதான் முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் சமீபத்தில் புஷ்பா படத்திற்காக குத்து பாடலில் ஆடியது அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. பொதுவாக குத்து பாடல் அதாவது ஐடம் நம்பர் பாடகள் என்றாலே பெண்களை சார்ந்தே பாடல் வரிகள் இருக்கும். ஆனால் சமந்தா ஆடிய பாடலின் வரிகள் ஆண்களை குற்றம் சாட்டுவது போல அமைந்திருந்தது. இதனால் பல ஆண்கள் அமைப்புகள் ஆரம்பத்தில் கொந்தளித்தாலும் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். எந்த அளவிற்கு என்றால் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான யூடியூப் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட  முதல் 100 பாடல்கள் லிஸ்டில் சமந்தாவின் o antava maama oo antava  முதலிடம் முடித்துள்ளது. இது சமந்தாவை மட்டுமல்லாமல் படக்குழுவினரையும் குஷிப்படுத்தியுள்ளது.


watch video | ‛சமந்தா என்னை நம்பியதற்கு நன்றி’ - மேடையில் அல்லு அர்ஜூன் பெருமிதம்!

இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் வெற்றி குறித்தும் அதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருந்தார். அப்போது சமந்தா குறித்து பேசிய அல்லு “சமந்தா காரு இந்த  பாடலை  செய்ததற்கு மிக்க நன்றி.  நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகத்தான்  இந்த பாடலை நீங்கள் செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், எனவே அதற்கு நன்றி. இதை செய்வது  சரியா தவறா என்று உங்களுக்கு எத்தனை சந்தேகங்கள் இருந்தது அது எனக்கு  படப்பிடிப்பின் போதே தெரிந்தது.அதனால்தான் உங்களிடம் ஒன்று மட்டும் சொன்னேன் ’என்னை நம்பி இதை செய் ’  என்றேன். அதன் பிறகு என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.எல்லாவற்றையும் செய்ததற்கு நன்றி. நீங்கள் என் இதயத்தையும் மரியாதையையும் வென்றுள்ளீர்கள்” என கூறியுள்ளார்.

அந்த வீடியோவை ஷேர் செய்த சமந்தா “நான் எப்போதுமே உன்னை நம்புவேன் அல்லு அர்ஜூன்’ என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக ஐடம் நம்பர் பாடலில் முன்னணி நடிகை ஒருவர் நடனமாடினால் அவருக்கான மார்கெட் குறைந்துவிடும் என ரசிகர்கள் மத்தியில் ஒரு டாக் உண்டு. சினிமா துறையினரும் ஒரு நடிகை அப்படியான பாடலில் ஆடிவிட்டால் அடுத்தடுத்து அப்படியான ரோலோடுதான் அவரை அனுகுவார்கள். ஆனால் அவற்றிலிருந்து சமந்தா முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார். தற்போது மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்கும் சர்வதேச அங்கீகரம் கொண்ட படங்களும் சமந்தாவை தேடி வர தொடங்கியிருக்கின்றன. சமந்தா விரைவில் தனது கனவுகளை எட்ட வாழ்த்துக்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LSG vs DC LIVE Score: விக்கெட் வேட்டையில் டெல்லி கேப்பிடல்ஸ்; சொதப்பும் லக்னோ பேட்ஸ்மேன்கள்!
LSG vs DC LIVE Score: விக்கெட் வேட்டையில் டெல்லி கேப்பிடல்ஸ்; சொதப்பும் லக்னோ பேட்ஸ்மேன்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LSG vs DC LIVE Score: விக்கெட் வேட்டையில் டெல்லி கேப்பிடல்ஸ்; சொதப்பும் லக்னோ பேட்ஸ்மேன்கள்!
LSG vs DC LIVE Score: விக்கெட் வேட்டையில் டெல்லி கேப்பிடல்ஸ்; சொதப்பும் லக்னோ பேட்ஸ்மேன்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget