மேலும் அறிய

Suriya41 : மீண்டும் மீண்டும் ஒரே காட்சி! பாலா மீது கடுப்பான சூர்யா ? - டிராப் ஆகிறதா படம்?

”ஒரு மாதம் ஆன நிலையில் படத்தில் மிக குறைந்த காட்சிகளையே படமாக்கியிருந்தார் இயக்குநர்.  ”

சூர்யா 41..

எதற்கு துணிந்தவன் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா , இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை சொல்லவே தேவையில்லை. சூர்யாவின் 41 வது படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க , ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்து வருகின்றனர். அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளையும் வாழ்வியலையும் அப்படியே படமாக்குபவர் இயக்குநர் பாலா.

இந்நிலையில் சூர்யா41 படத்தில் மீனவர்களின் வாழ்வியலை அழுத்தமாக பேச போகிறார் என்கின்றனர் படக்குழுவினர். இதற்காக கடந்த மார்ச் மாதம் கன்னியகுமரி பகுதியில் முகாமிட்ட படக்குழுவினர் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரியில் சூர்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்த பொழுது இயக்குநர் பாலாவிற்கு சூர்யாவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்ப்பட்டதால் அவர் பாதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கிளம்பியதாக செய்திகள் வெளியானது. மேலும் அதீத பட்ஜெட்டும் இந்த கோவத்திற்கான காரணம் என கூறப்பட்டது.

Suriya41 : மீண்டும் மீண்டும் ஒரே காட்சி! பாலா மீது கடுப்பான சூர்யா ? - டிராப் ஆகிறதா படம்?

படத்தை கைவிட முடிவு?

ஆனால் தனது காட்சிகள் முடிக்கப்பட்டதால்தான் சூர்யா அங்கிருந்து கிளம்பியதாக படக்குழு தரப்பு தெரிவித்திருந்தது.  இந்நிலையில் ஜூன் மாதம் தொடங்கவிருந்த அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படாததால் படத்தை கைவிட சூர்யா முடிவெடுத்திருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. இது குறித்து பத்திரிக்கையாளர்கள் படக்குழுவினர்களை தொடர்புக்கொண்டு கேட்ட பொழுது ”அது தவறான தகவல் என்றும் , கன்னியாகுமரியில் சூர்யா மற்றும் மற்ற நடிகர்களுடனான காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டது. ஒரு மாதம் ஆன நிலையில் படத்தில் மிக குறைந்த காட்சிகளையே படமாக்கியிருந்தார் இயக்குநர்.  ஒரே ஷார்ட்டையே இயக்குநர் பாலா மீண்டும் மீண்டும் எடுத்து வந்த நிலையில் மீண்டும் அதே காட்சியை  படமாக்கினார். இதனால் ஸ்கிரிப்டில் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கிறது. அதனை முடித்த பின்னர் மீண்டும் படம் துவங்கும் .. படம் டிராப் எல்லாம் ஆகவில்லை என்றனர். மேலும் செய்திகளில் வெளியானது போல படத்தின் பட்ஜெட் ஒன்றும் அதிகமாகவில்லை . சில கோடிகள் மட்டும்தான் செல்வாகியிருக்கிறது என சூசகமாக பதிலளித்துள்ளனர் படக்குழுவினர்.

சூர்யாவின் சினிமே கெரியரில் பாலா தவிர்க்க முடியாதவர். நந்தா படம்தான் சூர்யாவிற்கு சினிமாவில் மாபெரும் பிரேக் கொடுத்த திரைப்படம் . அந்த விசுவாசத்தின் அடிப்படையில்தான் பாலாவை தனது சொந்த அண்ணனாகவும் ஆசானாகவுமே சூர்யா பாவிக்கிறார். இந்த சூழலில் இவர்களுக்கு இடையில் மனக்கசப்பு இருப்பதாக வெளியான செய்திகள் , ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget