மேலும் அறிய

Alia Bhatt: கட்டிலில் ப்ரா.. அதுக்காக இப்படியா? அதுவும் ஒரு உடைதானே..?' கொதித்த ஆலியா பட்!

சினிமா துறையிலும் பல சந்தர்ப்பங்களில் பாலினப் பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டியிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார் ஆலியா

பாலிவுட்டின் முக்கிய  நடிகைகளுள் ஒருவரானவும் இயக்குநர் மகேஷ் பட்டின் மகளுமான ஆலியா பட்டினை இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தைத் தொடர்ந்து கடந்த மாதம் ஆலியா பட் தான் கருவுற்றிருப்பதாக அறிவித்தார். எனினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அலியா, பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடித்து கலக்கி வருகிறார். ஆலியா நடித்துள்ள டார்லிங்ஸ் படம் வரும் 5ம் தேதி வெளியாகவுள்ளது. டார்க் காமெடி படமாக உருவாகியுள்ள டார்லிங்க்ஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஆலியா சில சீரியசான விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

சினிமா துறையிலும் பல சந்தர்ப்பங்களில் பாலினப் பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டியிருந்தது எனக் குறிப்பிட்டுள்ள ஆலியா, சமூகத்தில் நடக்கும் மோசமான விஷயங்களைச் சகித்துக்கொள்ளவே பெண்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார் மேலும் பேசிய அவர்,  பாலின வேறுபாட்டை, பெண் என்பதால் சொல்லப்படும் பாலியல் ரீதியிலான மறைமுக வார்த்தைகளை நானும் கண்டிருக்கிறேன். பலதடவை அது குறித்த் எனக்கு விழிப்புணர்வே இருந்ததில்லை.  இப்போதெல்லாம் மிகவும் கவனமாக இருக்கிறேன். அது அப்படியான, பாலியல் ரீதியிலான கமெண்ட் என எனக்கு இப்போது புரிகிறது. சம்மந்தமே இல்லாமல் இந்த சமூகத்தில் பலர் பேசுவது எனக்கு எரிச்சலைத்தருகிறது. எனது ப்ரா கட்டிலின் மீது கிடக்கக் கூடாது எனக் கூறுகின்றனர். அந்த ப்ராவை மறைத்து வைக்கச் சொல்கிறார்கள். இதில் என்ன இருக்கிறது. ப்ராவும் ஒரு உடைதானே? அது சாதாரண விஷயம். அதை ஏன் மறைக்க வேண்டும்? உங்கள் உள்ளாடையை எங்காவது வெளியே கிடந்தால் நான் எதுவுமே சொல்லமாட்டேன் என்றார்.

 சமீபத்தில் இளம் வயதினர்களுக்கு ஆலியா சொன்ன ப்ரீ அட்வைசும் வைரலானது. அதில், நான் எனது 18 வயது காலக்கட்டத்தில்  உடல் இப்படி இருக்க வேண்டும், முடி இப்படி இருக்க வேண்டும்,  சருமம் இப்படி இருக்க வேண்டும் என்று என்னை நானே நிறைய வருத்திக் கொண்டேன். இப்போதுள்ள இளசுகளுக்கு நான் சொல்ல விரும்புவது உடலின் புறத்தோற்றத்துக்கான மெனக்கிடல் என்ற பெயரில் உங்களை நீங்களே ரொம்பவே வருத்திக் கொள்ளாதீர்கள் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget