மேலும் அறிய

”நாங்க இனிமே மூட்டைமுடிச்ச கட்டவேண்டியதுதான்” : விக்ரம் போஸ்டரை புகழ்ந்து தள்ளிய பிரபல பாலிவுட் நடிகர்

அமேசான் பிரைமில் வெளியான ‘மிர்ஸாபுர்’ என்ற வெப் தொடரில் நடித்ததன் மூலம் பலரையும் கவர்ந்திருந்தார் அலி ஃபசல்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனஜராஜ் இயக்குகிறார். கமலின்  சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து டர்மரீக் மீடியா நிறுவனமும்  படத்தைத் தயாரிக்கிறது. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். மற்றும் ராக் ஸ்டார் அனிரூத்  இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். சண்டைக் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்க உள்ளனர். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால்  படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வெளியான படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரும் படத்தின் எதிர்பார்ப்பை தூண்டுவதாகவே அமைந்துள்ளது. இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம்  திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம் விக்ரம்… விக்ரம்” என  குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகரான அலி பாசில். விக்ரம் போஸ்டர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ”இந்த போஸ்டர் வெளியான பிறகு நாங்க ,வட இந்திய நடிகர்கள் அவ்வளவுதான். நான் எல்லாத்தையும் பேக் செய்துக்கொண்டு கிளம்பிவிடுகிறேன் “ என வேடிக்கையாக விக்ரம் ஃபஸ்ட் லுக்கை புகழ்ந்துள்ளார். மேலும் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதியை டேக் செய்து “ எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் “ என குறிப்பிட்டுள்ளார்

அலி பாசில் ஒரு சிறந்த நடிகர் என்ற பெயர் பெற்றவர். அமேசான் பிரைமில் வெளியான ‘மிர்ஸாபுர்’ என்ற வெப் தொடரில் நடித்ததன் மூலம் பலரையும் கவர்ந்திருந்தார்.குட்டு பையா( guddu bhaiya ) என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்த அலி பாசில் அதற்காக தான் அதீத சிரமத்தை மேற்கொண்டதாக கூறினார். வெப் தொடரில் அலி பாசிலுக்கு  செண்டிமெண்டிற்கும் எமோஷனுக்கும் இடையே பயணம் செய்யும் கதாபாத்திரமாக  அமைந்திருந்தது. இந்த கதாபாத்திரத்திற்கு தான் கொடுத்த முக்கியத்துவம் தன் வாழ்க்கையில் பிரதிபலித்தாக தெரிவித்துள்ளார் பாசில்.  குட்டு பண்டிட் ஸ்க்ரீலின் நடப்பது போலவே  ஷூட்டிங்  இல்லாத நேரத்திலும் நடந்துகொண்டதால்  அலி பசல் அதீத மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். அந்த அளவு ஈடுபாடுடைய நடிகர் என்பதாலேயே விக்ரம் படத்தின் போஸ்டர் குறித்தான இவரின் கருத்துக்கள் கவனிக்கப்படுகின்றன.

மேலும் ட்விட்டர் கமெண்டுகளில் ரசிகர்கள் “தமிழ் படங்களில் சீக்கிரம் நடிங்க” என அன்புக்கட்டளையும் விடுத்து வருகின்றனர்.  அலி பசல் தற்போது டெத் ஆன் தி நைல்( death on the nile) என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget