மேலும் அறிய

AK 62 : மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு... விரைவில் அதிகாரப்பூர்வமாக கூட்டணி சேரும் அஜித் - மகிழ் திருமேனி

அஜித் வெகேஷன் முடித்து மீண்டும் தமிழ்நாடு திரும்பியுள்ளதாகவும் விரைவில் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணிவு வெற்றி

துணிவு பட வெற்றிக்குப் பிறகு லண்டன், ஸ்காட்லாந்து என  நடிகர் அஜித் தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த புகைப்படங்கள் முன்னதாக இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வந்தன.

இந்நிலையில் அஜித் வகேஷன் முடித்து மீண்டும் தமிழ்நாடு திரும்பியுள்ளதாகவும் விரைவில் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி

சென்ற ஆண்டு இயக்குநர் விக்னேஷ் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் துணிவு பட ரிலீசுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறி கடந்த சில வாரங்களில் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குவார் என அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கின. 

ஏகே 62 தொடர்பான அறிவிப்பு வெளியாகி 8 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை என்றும் வேறு கதை தயார் செய்யுமாறும் அஜித் வலியுறுத்தியதாகவும்  முதலில் தகவல்கள் வந்தன.

விக்னேஷ் சிவன், வெங்கட் பிரபு

தொடர்ந்து அஜித் கதை பிடிக்கவில்லை என கூறிய பிறகும், அதை பொருட்படுத்தாமல் நேரடியாக லண்டனுக்கே சென்று, லைகா நிறுவன உயர்மட்ட அலுவலர்களிடம் விக்னேஷ் சிவன் கதையை கூறியதாகவும், ஆனால் அந்தக் கதை  பிடிக்காமல் லைகா நிறுவனமும் விக்னேஷ் சிவனிடம் கடுமை காட்டியதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து இதனை உறுதி செய்யும் வகையில், விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பயோவிலிருந்து ஏகே 62 மற்றும் அஜித் புகைப்படத்தை நீக்கினார்.

இந்நிலையில், ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்றும், சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன.

மேலும், மற்றொருபுறம் No Guts No Glory என்ற  துணிவு பட வசனம் பொறித்த டிசர்ட் அணிந்து இயக்குநர் வெங்கட் பிரபு இருக்கும் புகைப்படம் வைரலானது.

மார்ச்சில் படப்பிடிப்பு

இந்நிலையில், அஜித்தின் அடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு தான் என்றும், இந்தப் படம் ஏகே 62 இல்லை மங்காத்தா 2 என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இவை குறித்து எந்த அதிகாரப்பூர்வத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ஏகே 62 படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக மூன்றாவது முறையாக அஜித் - போனி கபூர் - ஹெச் வினோத் கூட்டணியில் வெளியான துணிவு படம் உலகம் முழுக்க ரூ. 250 கோடி வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget