மேலும் அறிய

Vidamuyarchi: ஆட்டம் ஆரம்பம்! முடிந்தது அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங்! செம்ம அப்டேட்ஸ் இதோ

Vidamuyarchi : அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு முழுவதும் நிறைந்துவிட்டதாகவும், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். உச்ச நட்சத்திரமாக உலா வரும் இவரது நடிப்பில் கடந்த ஓராண்டாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. பல சிக்கல்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்ததால் படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவியது.

விடாமுயற்சி நியூ க்ளிக்ஸ்:

இதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பு வேகத்தை அதிகரித்த படக்குழு தற்போது பெரும்பாலான படப்பிடிப்பை முடித்துவிட்டது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படத்தின் அடுத்தகட்ட பணிகளை படக்குழு மேற்கொள்ள உள்ளது. சமீபநாட்களாக விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் நடிகர்கள் அஜித், அர்ஜூன், ஆரவ் ஆகியோருடன் நடிகைகள் த்ரிஷா, ரெஜினா ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் – த்ரிஷா ஜோடியாக நடிக்கின்றனர். சஞ்சய்தத் இந்த படத்தில் சஞ்சய்தத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிகுந்த எதிர்பார்ப்பு:

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் – அர்ஜூன் இணைவதாலும், மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குவதாலும், துணிவு படத்திற்கு பிறகு வெளியாகும் படம் என்பதாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது ஏற்பட்டுள்ளது.

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் என எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் அடுத்தடுத்து விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானிலும், அரபு நாட்டிலும் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  ஆக்‌ஷன் மற்றும் குடும்ப சென்டிமென்டாக இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி விருந்தா?

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், லைகாவின் மற்றொரு தயாரிப்பான விடாமுயற்சி தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் ஒரு புறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சூர்யாவுக்கு மட்டும் சதி பண்றீங்க..கருப்பு இரண்டாவது பாடலுக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷனை பாருங்க
சூர்யாவுக்கு மட்டும் சதி பண்றீங்க..கருப்பு இரண்டாவது பாடலுக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷனை பாருங்க
Karthigai Deepam: பிரிய போற உனக்கு கல்யாண நாள் எதுக்கு? மகளிடம் மல்லுகட்டிய அம்மா!
Karthigai Deepam: பிரிய போற உனக்கு கல்யாண நாள் எதுக்கு? மகளிடம் மல்லுகட்டிய அம்மா!
துரந்தர் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்...சங்கி என்று நேரடியாக திட்டிய லெனின் பாரதி
துரந்தர் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்...சங்கி என்று நேரடியாக திட்டிய லெனின் பாரதி
சர்ச்சையில் கருணாஸ் மகன் கென்..யூத் படத்தில் அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக குற்றசாட்டு
சர்ச்சையில் கருணாஸ் மகன் கென்..யூத் படத்தில் அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக குற்றசாட்டு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
Strait of Hormuz: எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
GOLD SILVER RATE Mar. 24th: இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
EPS Campaign Date : நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
Israel Iran War Netanyahu: “அவர் என்ன நிறுத்துறது, நான் சொல்றேன்.. போர் தொடரும்“; நெதன்யாகு அறிவிப்பால் எகிறிய பதற்றம்
“அவர் என்ன நிறுத்துறது, நான் சொல்றேன்.. போர் தொடரும்“; நெதன்யாகு அறிவிப்பால் எகிறிய பதற்றம்
IRCTC New Refund Rules: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் ரத்து, ரீஃபண்ட் விதிகளில் அதிரடி மாற்றம்!
IRCTC New Refund Rules: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் ரத்து, ரீஃபண்ட் விதிகளில் அதிரடி மாற்றம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்...
Embed widget