மேலும் அறிய

Watch Video : எல்.ஐ.கே படத்தின் அடாவடி பாடலுக்கு வைப் செய்த நயன்தாராவின் இரு மகன்கள்

எல்.ஐ.கே படத்தின் அடாவாடி பாடலில் நயன்தாரா விக்னேஷ் சிவனின் இரு மகன்கள் உயிர் மற்றும் உலக் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் அனிருத் இசையில்  மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் நான்காவது பாடலான 'அடாவடி' பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலில் விக்கி நயனின் இரு மகன்களான உயிர் மற்றும் உலகு நடனமாடியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது  

7 ஸ்கிரீன் ஸுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி. பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். சிமான் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்துள்ளார். கரித்தி ஷெட்டி , கெளரி கிஷன்  நாயகியாக நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருந்த இப்படம் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு டிராகன் , டியூட் என அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த ஆண்டு எல்.ஐ.கே திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடாவடி பாடலில் உயிர் உலக்

எல்.ஐ கே திரைப்படத்தில் இருந்து முதலில் தீமா பாடல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பட்டுமா மற்றும் ஆக்கோ பாடல் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது இப்படத்தின் நான்காவது பாடலாக 'அடாவடி' பாடல் வெளியாகியுள்ளது. துள்ளலான கானா பாடலாக உருவாகிய இப்பாடலைல் அனிருத் , பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து நடனமாடியுள்ளார்கள். இவர்கள் தவிர்த்து நயன்தாரா விக்னேஷ் சிவனின் இரு மகன்களான உயிர் மற்றும் உலக் இந்த பாடலில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்கள். 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget