மேலும் அறிய

VidaaMuyarchi Update: நாளை தொடங்கும் விடாமுயற்சி ஷூட்டிங் - எங்கு தெரியுமா..?

3 மாதங்களுக்கு ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு இருக்கும் என்ற நிலையில் படப்பிடிப்பு தள்ளி போனது

VidaaMuyarchi Update: அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நாளை அஜர்பைனாஜில் தொடங்க உள்ளதால் படக்குழு படப்பிடிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

கடந்த ஜனவரி மாதம் அஜித்தின் துணிவு படம் ரிலீசாக வரவேற்பை பெற்றது. அதன்பிற்கு பைக் சுற்றுலாவில் ரஜினி ஆர்வம் காட்டி வந்த நிலையில் கடந்த மே மாதம் அஜித் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் எடுக்கப்படும் புதிய படத்தில் அஜித் நடிப்பார் என்றும், படத்தின் தலைப்பு விடா முயற்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடா முயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. 

கடந்த சில மாதங்களாக படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வந்ததால் படப்பிடிப்பை தொடங்காமல் இருந்தது. அஜித் ரசிகர்களும் விடா முயற்சி அப்டேட் கேட்டு வந்த நிலையில், இதற்கு இடைப்பட்ட காலத்தில் வடமாநிலங்களிலும், உலகின் வெளிநாடுகளுக்கும் சென்ற அஜித் தனது பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தார். அண்மையில் அஜித் இந்தியா திரும்பியதால் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதன்படி, நாளை அஜர்பைஜானில் அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக அஜித் அஜர் பைஜான் சென்றுள்ளார். அங்கு 3 மாதங்களுக்கு ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு இருக்கும் என்ற நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளது. விடாமுயற்சி படத்தில் த்ரிஷாவும் அஜித்துடன் இணைந்து நடிக்கிறார். ஜீ, என்னை அறிந்தால் படங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து த்ரிஷா நடிக்கிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கரும் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கெனவே, பிரியா பவானி சங்கர் துபாய் சென்றிருப்பதால் அவரும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் மாஸ்டர் புகழ் அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திங்களில் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. நீண்ட நாட்கள் கழித்து அஜித் படத்திற்கு, மீண்டும் ஒரு முறை அனிருத் இசையமைக்க இருக்கிறார். முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக விடாமுயற்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: ஒரு எபிசோடுக்கு இவ்வளவா.. யாருக்கு அதிகம், யாருக்கு கம்மி.. பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் சம்பள விபரம்!

Thalaivar 170 Update: போடு... தலைவர் 170இல் இணைந்த ஃபஹத் பாசில்... ரஜினிக்கு வில்லனாக கலக்குவாரா?

 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget