மேலும் அறிய

Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்

விடாமுயற்சி படத்திற்காக காத்திருந்து சலித்துப்போன அஜித் ரசிகர்கள் அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்

அஜித்

அஜித் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து இருக்கும் இரு படங்கள் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. விடாமுயற்சி படத்திற்காக ஒரு வருடமாக காத்திருந்த அஜித் ரசிகர்கள் தற்போது குட் பேட் அக்லி படத்திற்கே தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். படம் அறிவிக்கப்பட்டு இன்னும் டீசர் கூட வெளியாகாததே இதற்கு காரணம் என சொல்லலாம்.

விடாமுயற்சி

துணிவு படத்திற்கு பின் மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்த படமே விடாமுயற்சி. கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி துபாயில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து படம் குறித்த எந்தவிதமான தகவலும் வராததால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். இடையிடையில் படத்தின் போஸ்டர்கள் வெளியானாலும் இந்த போஸ்டர்கள் அனைத்தும் ஒரே மாதிரியே இருந்தன. மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இதுவரை படத்தின் டீசர் கூட வெளியாகவில்லை. தற்போது விடாமுயற்சி படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் 'எங்களுக்கு படமே வேண்டாம். குட் பேட் அக்லி போதும் ' என சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

குட் பேட் அக்லி

கடந்த ஆண்டு மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தைத் தொடங்கினார். படம் அறிவிக்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே ஃபர்ஸ்ட் லுக் , செகண்ட் லுக் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். முதற்கட்ட படப்பிடிப்பும் முடிந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகிறது. அஜித் ரசிகர்களின் ஏக்கத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் அவ்வப்போது அப்டேட் கொடுத்து வருவதால் ரசிகர்களிடம் இப்படத்திற்கு வரவேறு அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க : Manimegalai: குக் வித் கோமாளி சர்ச்சை - ”பிரியங்காவிற்கு நிறைய ஷோ கிடைக்கணும்” - மணிமேகலை நெத்தி அடி

Bigg Boss 8: புதுப்புது டாஸ்க்குகள்! ரசிகர்களை கவர பிக்பாஸ் போடும் ஸ்கெட்ச்! அசத்துவாரா விஜய்சேதுபதி?

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget