மேலும் அறிய

ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?

Vida நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து காணலாம்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இந்தியாவில் மிகவும் தவிர்க்க முடியாத மின்சார ஸ்கூட்டர் நிறுவனமாக VIDA உள்ளது.

இந்த நிறுவனத்தின் இ ஸ்கூட்டர் என்னென்ன? இந்தியாவில் விற்பனையாகி வருகிறது என்பதை கீழே காணலாம்.

1. VIDA V2:

இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. ஒன்று V2 Plus. மற்றொன்று V2 Pro. முதல் வேரியண்டில் 3.44 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 143 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இரண்டாவது வேரியண்டில் 3.94 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

124 கிலோ எடை கொண்டது. எகோ, ரைட் மற்றும் ஸ்போர்ட் மோட்கள் உள்ளது. எகோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் மோட்களில் உள்ளது. நீலம், வெள்ளை, கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் உள்ளது. அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

2. VIDA VX2:

இந்த VIDA VX2 இ ஸ்கூட்டரில் 4 வேரியண்ட் உள்ளது. இதில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. 2.2 கிலோவாட், 3.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 2.2. கிலோவாட் பேட்டரி 92 கிலோமீட்டர் மைலேஜிம், 3.4 கிலோவாட்டில் ஒரு வேரியண்ட் 100 கிலோமீட்டர் மைலேஜிம், கடைசி 2 வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 142 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். சாம்பல், கருப்பு, மஞ்சள், சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் உள்ளது. 

சிறப்புகள்:

VIDA நிறுவனத்தின் இந்த 2 இ ஸ்கூட்டர்களில் சிபிஎஸ் ப்ரேக்கிங், முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. 5 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் பொருத்தப்பட்டுள்ளது. 

ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ்  அலர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Ventilated Seat Cars: குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
Honda Elevate Facelift New Look: யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
Skoda Slavia Facelift Review: கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்
கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget