மேலும் அறிய

Bigg Boss 8: புதுப்புது டாஸ்க்குகள்! ரசிகர்களை கவர பிக்பாஸ் போடும் ஸ்கெட்ச்! அசத்துவாரா விஜய்சேதுபதி?

பிக் பாஸ் எட்டாவது சீசனை சுவாரஸ்யமானதாக கொண்டு செல்ல பல்வேறு புதிய டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு நடத்த பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை கொண்ட தொலைக்காட்சியில் விஜய் தொலைக்காட்சி முக்கியமானது ஆகும். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் தொடருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

வரவேற்பை குவித்த பிக்பாஸ் ப்ரமோ:

தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களிலே இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது ஆகும். உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வழங்கினார். ஆனால், இந்த முறை அவர் தனிப்பட்ட காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என்று விலகிவிட்டார்.

இந்த சூழலில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில், பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்போவது உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதற்கான ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.

புதுப்புது டாஸ்க்குகள்:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடக்கத்தில் இருந்த சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பு கடந்த சில சீசன்களுக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக, கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராகவே கருத்துக்கள் தீவிரமாக பதிவு செய்யப்பட்டது. அந்த சீசன் மிகவும் சுவாரசியமற்ற சீசன் என்றும் ரசிகர்களால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த முறை புதிய தொகுப்பாளரான விஜய் சேதுபதியுடன் களமிறங்கியிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பலமாக இருந்தாலும், கடந்த முறையை காட்டிலும் இந்த முறை பல சுவாரஸ்யமான போட்டிகள், போட்டியாளர்களை களமிறக்க பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் நிகழ்ச்சிகள் சூடுபிடிக்கும் விதமாக வித்தியாசமான டாஸ்க்குகள், பரபரப்பான போட்டிகள் ஆகியவற்றிற்கும் பிக்பாஸ் குழு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடக்க காலத்தில் இருந்தது போல வரவேற்பை மீண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் சேதுபதி ஏற்கனவே மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு பெரியளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதில் கூடுதல் சுவாரஸ்யங்களை உருவாக்கவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குழு முடிவு செய்துள்ளது.   

தலைப்பு செய்திகள்

ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget