மேலும் அறிய

உங்க சகோதரனிடம் சொல்லுங்கள்..ரசிகர்களின் கோரிக்கைக்கு கடுமையாக பதிலளித்த அஜித் அண்ணன்

நடிகர் அஜித் குமாரின் சகோதரரான அனில் குமாரின் சமூக வலைதள பதிவுகளில் அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்து வரும் நிலையில் ரசிகர்களுக்கு அவர் கடுமையாக பதிலளித்துள்ளார்

நடிகர் அஜித் குமாரின் சகோதரர் அனில் குமாரின் சமூக வலைதள பக்கம் அஜித் ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளது. அனில் குமாரின் பதிவுகளில் ரசிகர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர் கமெண்டிற்கு அனில் குமார் கடுமையாக பதிலளித்துள்ளது வரைலாகி வருகிறது. 

நடிகர் அஜித் குமாரின் 64 ஆவது திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. படத்தை இயக்கவிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த தகவலை அண்மையில் உறுதிப்படுத்தினார். கடந்த ஜனவரி 23 ஆம் தேதி அஜித்தின் மங்காத்தா திரைப்படம் ரீரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை குவித்தது. அண்மையில் அஜித் கேம்பா குளிர்பான விளம்பரத்தில் நடித்தது பெரியளவில் பேசுபொருளானது. ஒருதரப்பு ரசிகர்கள் அஜித்தின் நடவடிக்கையை விமர்சித்தாலும் மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவும் தெரிவித்தனர். 

தனது குடும்பம் மற்றும் உறவினர்களை ஊடக கவனத்தில் இருந்து விலக்கியே வைத்துள்ளார் அஜித் குமார். ஆனாலும் ரசிகர்கள் அஜித்தின் சகோதரரான அனில் குமாரின் சமூக வலைதள பக்கத்தை கண்டுபிடித்துள்ளார்கள். கண்டுபிடித்தது மட்டுமில்லாமல் அவரது பதிவுகளில் கமெண்ட் செய்தும் வருகிறார்கள். அப்படி ரசிகர் ஒருவரின் கோரிக்கைக்கு அஜித்தின் அண்ணன் அனில் குமார் கடுமையாக பதிலளித்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது 

அஜித் ரசிகர்கரிடம் கோபப்பட்ட அனில் குமார்

அஜித்தின் அண்ணன் அனில் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் ரசிகர் ஒருவர் " தயவு செய்து இனிமேல் சிறுத்தை சிவா படத்தில் நடிக்க வேண்டாம் என்று உங்கள் தம்பியிடம் சொல்லுங்கள்" என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு அஜித்தின் அண்ணன் " ஓ அப்படியா இத்துடன் சேர்த்து நீங்கள் பிரெஞ்சு பிரைஸ் ஆர்டர் செய்ய விரும்புகிறீர்களா. சினிமாவின் மீதும் , ஸ்போர்ட்ஸ் மீதும் ரசிகர்கள் வைத்திருக்கும் ஆர்வத்தை நான் மதிக்கிறேன். ஆனால் எப்படி என் முடிவுகளில்  என் சகோதரன் தலையிட மாட்டாரோ அதே போல் அவரது  முடிவுகளில் நான் தலையிட முடியாது" என்று அவர் பதிலளித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget