மேலும் அறிய

Aishwarya Rai Bachchan: எங்களுக்குள் விவாகரத்தா.. அம்பானி பள்ளி விழாவில் முற்றுப்புள்ளி வைத்த அபிஷேக் - ஐஸ்வர்யா ராய்!

Aishwarya Rai Bachchan: அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இடையே கருத்துவேறுபாடு முற்றி விட்டது என தகவல் பரவி வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றி வருகிறது என பாலிவுட் வட்டாரங்கள் கடந்த சில நாள்களாக தகவல் தெரிவித்து வருகின்றன அவர்களின் பிரிவு குறித்து சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

முற்றும் குடும்ப சண்டை?

பச்சன் குடும்பத்தில் இருந்து வெளியான ரகசியமான தகவல் மூலம் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் தம்பதியினர் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை  நீடிக்கிறது என்றும், அந்த நிலை தற்போது மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது. 

Aishwarya Rai Bachchan: எங்களுக்குள் விவாகரத்தா.. அம்பானி பள்ளி விழாவில் முற்றுப்புள்ளி வைத்த அபிஷேக் - ஐஸ்வர்யா ராய்!

மகளுக்காக..

அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் இன்னும் பிணைப்புடன் இருப்பதற்கு முக்கியமான காரணமாக இருப்பவர்கள் அவர்களின் மகள் ஆராத்யா என்றும், ஐஸ்வர்யா ராய் பச்சன் இல்லத்தில் இருந்து வெளியேறி தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார் என்றும், பச்சனின் இல்லத்தில் வசிக்கும் போது கூட இருவரும் தனித்தனியாக முற்றிலும் பிரிந்து தான் வாழ்ந்து வந்தனர் என்றும் அடுத்தடுத்து பாலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. 

மாமியார் நாத்தனார் உறவில் விரிசல் :

அதேபோல், ஐஸ்வர்யாவுக்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது, நாத்தனார் ஸ்வேதா பச்சனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஆரம்பத்தில் இருந்த ஒத்துவராமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது என்றும் கூறப்படுகிறது.

Aishwarya Rai Bachchan: எங்களுக்குள் விவாகரத்தா.. அம்பானி பள்ளி விழாவில் முற்றுப்புள்ளி வைத்த அபிஷேக் - ஐஸ்வர்யா ராய்!

விவாகரத்துக்கு வாய்ப்பில்லை :

அபிஷேக் பச்சன் தனது பெற்றோர் மீது இருக்கும் விஸ்வாசம் மற்றும் மனைவி, மகளுக்கு தான் செய்ய வேண்டிய கடமை இடையே மாட்டிக்கொண்டு தவிக்கிறார். உயர்மட்ட அந்தஸ்தில் உள்ள பச்சன் குடும்பம் இந்த அவதூறுகளை தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் இப்போது அல்ல எதிர்காலத்தில் கூட விவாகரத்து நடக்க வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்பட்டது.

அன்ஃபாலோ செய்த பச்சன் :

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா, ஸ்ரீதேவி இளைய மகள் குஷி உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஆர்ச்சிஸ்' பட விழாவில் அபிஷேக் பச்சன் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் அதில் ஐஸ்வர்யா ராய் வருகை கொடுப்பாரா என சந்தேகம் எழுந்தது. 

ஆனால் அனைவரின் யுகத்தையும் பொய்யாகும் வகையில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு ஷாக் கொடுத்தார். இருப்பினும் ஆர்ச்சிஸ் பட விழாவில் பச்சன் குடும்பமாக கலந்து கொண்ட பிறகு நடிகர் அமிதாப் பச்சன் தனது மருமகள் ஐஸ்வர்யாராயை அன்ஃபாலோ செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 

இது போன்ற பல வதந்திகள் பரவி வரும் நிலையில் மும்பையில் நடந்த திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி ஆண்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சனும் அபிஷேக் பச்சனும் ஒன்றாக கலந்துகொண்டனர். அந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டன. 

இந்நிலையில், வீடியோவில் ஐஸ்வர்யா ராய் தனது தாயாருடன் காரில் வந்து இறங்க, அபிஷேக் பச்சன் தனது தந்தை நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் மருமகன் அகஸ்தியா நந்தாவுடன் நிகழ்ச்சிக்கு வந்தார். பின்னர் அனைவரும் ஒன்றாக வீடு திரும்பினர். இந்நிலையில் இந்த வீடியோ ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவு குறித்து எழும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
Embed widget