மேலும் அறிய

“விஜய் முதல்வர் ஆனது எனக்கு வருத்தம்” - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி - எதற்காக அப்படி சொன்னார்?

விஜய் முதல்வர் ஆனது நடிகையாக கொஞ்சம் வருத்தம் கடலூருக்கு வருகை தந்த கட்டா குஸ்தி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி

“விஜய் முதல்வர் ஆனது நடிகையாக கொஞ்சம் வருத்தம்; மிஸ் பண்றோம்” கடலூருக்கு வருகை தந்த  ‘கட்டா குஸ்தி’ பட ஹீரோயின் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் கட்டா குஸ்தி. விளையாட்டை மையமாக வைத்து குடும்பப் படமாக வந்த இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

 

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு முடிந்து ஜூலை இரண்டாம் தேதி திரைக்கு வந்த கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திரைப்படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதன்படி, கடலூர் வி ஸ்கொயர் மாலுக்கு வருகை தந்த அவர் ரசிகர்களைப் பார்த்து, ”ஏதோ ஜென்மத்தில் நான் ஏதோ கொடுத்து வைத்திருக்கிறேன்... ரசிகர்களின் அன்புக்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் ஆனது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கருத்துக்கணிப்பில் எட்டு ஒன்பது சீட்டுகள் தான் என கூறிய நிலையில் கூட நான்  மாற்றம் வரவேண்டும், நல்லவர் வரவேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டேன், அவர் முதல்வராக வந்தது மகிழ்ச்சி என்றாலும் ஒரு நடிகையாக வருத்தமாக இருக்கிறது. மிஸ் பண்றோம்” என்று கூறினார்.

மேலும்,  “படத்தில் கூறியிருப்பது போல விளையாட்டு ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலம் நல்லொழுக்கம் கிடைக்கும், சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை கிடைக்கும்” என அறிவுரை வழங்கினார். அடுத்தடுத்து தொடர்ந்து தமிழிலும் படங்களில் நடித்து வருவதாக ஐஸ்வர்ய லட்சுமி தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget