மேலும் அறிய

Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?

Rajinikanth Retirement : தனது 175 ஆவது திரைப்படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன

ரஜினிகாந்த் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 173 ஆவது திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளார். தனது 175 ஆவது படத்தோடு ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வை அறிவிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜயைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியும் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் திரைவாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தார்.  75 வயதை எட்டியிருக்கும் ரஜினிகாந்த் அடுத்த சில ஆண்டுகள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் மாஸான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இது அவரது 174 ஆவது படமாக உருவாக இருக்கிறது

சினிமாவில் இருந்து ஓய்வு 

ரஜினி சில ஆண்டுகள் முன்பிருந்தே சினிமாவில் இருந்து ஓய்வுபெற்று அரசியலுக்கு வரவிருந்தார். ஆனால் பலமான எதிர்ப்பு காரணமாக அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து பின்வாங்கினார். ஆனால் சமீப காலத்தில் ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வுப்பெற இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தலைவர் 175 ஆவது படத்திற்கு பிறகு ரஜினி முழுமையாக சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் தற்போது பேசப்பட்டு வருகிறது. 

நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தான் சினிமாவில் இருந்து ஓய்வுபெற இருப்பதாக அறிவித்தார். விஜய் சினிமாவில் இருந்து ஓயவுபெற்றது தமிழ் சினிமாவிற்கே பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. விஜயைத் தொடர்ந்து இந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்று அறியப்படும் ரஜினியும் ஓய்வு பெற இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
Embed widget