மேலும் அறிய

Varalaxmi Sarathkumar: தவறாக நடந்த நபர்.. அடி பின்னியெடுத்த வரலட்சுமி.. இதுதான் காதலன் கிடைக்காததற்கு காரணமா?

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது 20 வயதில் நடந்த மறக்க முடியாத நிகழ்வு ஒன்றை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது 20 வயதில் நடந்த மறக்க முடியாத நிகழ்வு ஒன்றை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

நடிகை வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். கணீர் குரல், எந்த கேரக்டர் என்றாலும் அதில் நன்றாக நடிக்க வேண்டும் என்று மெனக்கெடல் என வரலட்சுமி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர் சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டகோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி, இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி, யசோதா, வி3, கன்னித்தீவு, கொன்றால் பாவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் சில படங்களில் வில்லியாகவும் மிரட்டினார். 

மறக்க முடியாத சம்பவம் 

இப்படியான சூழலில் சமீபத்தில் வரலட்சுமி போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்த ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படம் வெளியாகியிருந்தது. ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனிடையே இந்த படத்தின் நேர்காணலில் வரலட்சுமி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை நினைவுக்கூர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் யாரேனும் உங்களிடம் தவறாக நடந்துக்கொண்ட அனுபவத்தை எதிர்கொண்டிருக்கிறீர்களா? என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு வரலட்சுமி, “என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டவனை தூக்கிப் போட்டு மிதித்துள்ளேன். எனக்கு ஒரு 20 வயது இருக்கும். பப்-க்கு சென்றிருந்தேன். அங்க ஒருத்தனுக்கு என்ன கெட்ட நேரம் என தெரியவில்லை. என்னுடைய பின்னாடி அடித்து விட்டான். உடனே என்னுடைய நண்பர்கள், அந்த பையனிடம் அய்யய்யோ இந்த பொண்ண போய் தொட்டுட்டியா என கேட்டார்கள். அவ்வளவு தான் அந்த பையனை பிடித்து கீழே போட்டு மிதித்து கண்ணாடியை உடைத்து ஒரு வழி பண்ணி விட்டேன். வேறு சில விஷயங்களும் பண்ணேன். ஆனால் பொதுவெளியில் அதை சொல்ல முடியாது. அடுத்தமுறை ஒரு பெண்ணை தொட்டால் என்ன நடக்கும் என்பதை நினைவுப்படுத்த அவனை அடித்து விட்டேன். 

இதனைத் தொடர்ந்து, ‘சக நடிகர்கள் உங்களிடம் ப்ரோபோஸ் செய்துள்ளார்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘இல்லை. அப்படியாரும் பண்ணியது இல்லை.எப்பவுமே வில்லி கேரக்டரில் நடிப்பதால் யாரு பண்ணுவாங்க?’ என வேடிக்கையாக வரலட்சுமி பதிலளித்துள்ளார். 

மேலும் படிக்க: Actress Navya Nair: நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி.. பதறிய ரசிகர்கள்.. என்ன நடந்தது?

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget