மேலும் அறிய

Tunisha Sharma: ‘ஷ்ரத்தா வாக்கர் கொடூர கொலையே பிரிவுக்கு காரணம்’ - தற்கொலை செய்த நடிகையின் காதலன் பகீர்!

“ஏதோ ஒன்றை தீவிரமாக நேசிப்பவர்கள், அதனால் ஊக்கத்துடன் செயல்படுபவர்கள் எப்போதும் ஓய மாட்டார்கள்.”

நடிகை துனிஷா ஷர்மா, பிரபல தொலைக்காட்சித் தொடர்களான 'சக்ரவர்தின் அசோக சாம்ராட்', 'பாரத் கா வீர் புத்ரா - மஹாராணா பிரதாப்' மற்றும் 'அலி பாபா தஸ்தான்-இ-காபூல்' போன்றவற்றில் நடித்து பிரபலமடைந்தவர்; 

இவர் கடந்த சனிக்கிழமை படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இணையதளத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது; மேலும் அது தொடர்பாக பல வதந்திகளும் பரவி வந்தன; அதில் ஒன்றுதான் நடிகை துனிஷா தற்கொலைக்கு காரணம் அவர் கர்ப்பமாக இருந்தது என்பது. இந்த செய்தி சமூகவலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது. 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன், துனிஷா தனது புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து இருந்தார்; அதில், “ஏதோ ஒன்றை தீவிரமாக நேசிப்பவர்கள், அதனால் ஊக்கத்துடன் செயல்படுபவர்கள் எப்போதும் ஓய மாட்டார்கள்.” என்று  குறிப்பிட்டிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Tunisha Sharma (@_tunisha.sharma_)

இந்த நிலையில், துனிஷா சர்மாவின் தாய் துனிஷாவின் காதலன் ஷுசன் முகமது தான் தனது மகள் தற்கொலைக்கு காரணம் என்று போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ‘இருவரும் காபூல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைந்து நடித்து வந்தனர்; அப்போது இருந்தே இருவரும் காதலித்து வந்தனர்; அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் பலவை வரும்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை, ஐபிசி 36 பிரிவின்படி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஷுசன் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தினர். 

தற்கொலைக்கு காரணம் :

துனிஷாவின் காதலனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், துனிஷா கர்ப்பமாக இருந்ததாகவும் இதனால் காதலன் ஷுசன் முகமது தற்போது குழந்தை வேண்டாம் என்று சொல்வதாகவும் அதனால் தான் துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார் என பல வதந்திகள் இணையத்தில் பரவி வந்தன. திரிஷாவின் காதலனை விசாரிக்கும் பொழுது பல அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். 

அதில் ஷுசன் கான், “ஷ்ரத்தா வாக்கர் தனது காதலனால் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு தான் , எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்து நாங்கள் உறவை முறித்துக் கொள்ள முடிவெடுத்தோம். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பே ஒரு முறை துனிஷா ஷர்மா தற்கொலை செய்யும் முயற்சி செய்ததாகவும் தான் அவரை காப்பாற்றியதாகவும் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்; 

View this post on Instagram
 
A post shared by Tunisha Sharma (@_tunisha.sharma_)

பிரேத பரிசோதனை அறிக்கை

நடிகை துரிஷா சர்மாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த நிலையில், அதில் துனிஷா கர்ப்பமாக இல்லை என்றும் இறப்பிற்கு காரணம் மூச்சுத்திணறல் தான் என்றும் அந்த பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
Gold Silver Rate Historic Peak: அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
Gold Silver Rate Historic Peak: அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
Vengaram: இளம்பெண் உயிரைக் குடித்த வெங்காரம்; உடல் எடை குறைக்காதா? உயிருக்கே உலை வைத்தது எப்படி? மருத்துவர் விளக்கம்
Vengaram: இளம்பெண் உயிரைக் குடித்த வெங்காரம்; உடல் எடை குறைக்காதா? உயிருக்கே உலை வைத்தது எப்படி? மருத்துவர் விளக்கம்
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
Oneplus Shutdown: இந்தியாவில் மூடப்படுவதாக பரவிய தகவல்; மௌனம் கலைத்த ஒன்பிளஸ்; CEO என்ன சொல்லியிருக்கார் பாருங்க
இந்தியாவில் மூடப்படுவதாக பரவிய தகவல்; மௌனம் கலைத்த ஒன்பிளஸ்; CEO என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Vaithilingam joined DMK: திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
Embed widget